Wednesday, 11 November 2009

கேள்வியும் நானே, பதிலும் நானே- 5

1. விழா, போஸ்டர் மூலம் எதாவது ஆதாயம் இருக்குதா?


அண்ணா அறிவாலயத்துக்கு அனுப்ப வேண்டிய கேள்வில்லா ஏன்யா எனக்கு அனுப்புறீங்க.. என்ன கொடும ஜெகட்ரட்சகன் இது?2. வீட்ல பொண்டாட்டி தொல்ல தாங்கல.. சாமியார் ஆகலாம்னு இருக்கேன்..


அடேய்.. ஒரு பொண்ணய உன்னால சமாளிக்க முடில.. நீ எல்லாம் சாமியார் ஆகி எப்படி அத்தன பொண்ணுங்களயும் சமாளிப்ப??3. சப்ப ஃபிகர், சூப்பர் ஃபிகர்- வித்தியாசம்?


உன்ன, கனகு அண்ணன, வானவில் வீதி கார்த்திக், கில்ஸ் இவங்கள பாக்குறதுல்லா சப்ப ஃபிகரு..


என்ன பாக்குறதுல்லா சூப்பர் ஃபிகரு..


4. தனக்குத்தானே சிரிச்சீப்பீங்களா?


இல்லங்க.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல5. எனக்கு லவ் ஃபெயிலியர்.. என்ன பண்ண?

தற்கொலை
தம்
மது
கஞ்சா
இதெல்லாம் வேண்டாம்..இன்னொரு ஃபிகர லவ் பண்ணு.. நமக்கு ஆயிரம் ஃபிகர் மடியும் மச்சி.. CONFIDENCE மச்சி CONFIDENCE6. டைட்டானிக் கப்பல் எப்படி மூழ்கியது?


லுபுக்
குபுக்
புலுக்
குலுக்
பொதக்
பொதக்
லொசக்
சக்
க்க்க்க்க்க்...
7. இப்ப நீங்க முணுமுணுக்குற பாடல்??


22 22222 22222 22222 222222222222222 222 222 2222 2222

டொகோமோ பாடல்..8. சில நேரம் நம்ம சுத்தி இருக்கறத பாக்கவே வெறுப்பா இருக்கு.. எதுவுமே இல்லாம ஒரு வெறுமையும், இருளுமா இருக்கு. என்ன செய்ய?


வாங்க.. வாசன் ஐ-கேர் க்ளினிக் போலாம்.. நாங்க இருக்கோம்!!9. குட்டி கதை ஒண்ணு சொல்லுங்க.


கடவுள் சரகடிக்க டாஸ்மாக் போனாரு..

ஒரு பீர் முதல்ல குடிச்சாரு.. கிக் ஏறல

அடுத்து ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல

அடுத்து ஒரு ஃபுல் ப்ராண்டி.. கிக் ஏறல

மீண்டும் ஒரு ஃபுல் விஸ்க்கி.. கிக் ஏறல

அசால்டா தலய சொரிங்சிட்டு என்ன பண்ணலாம்னு யோசிச்சாரு.. பக்கத்துல இருந்தவனுக்கு அதிர்ச்சி..


யோவ்.. என்னய்யா ஆளு நீ.. இவ்வளவு அடிச்சும் போத ஏறல உனக்கு? செம STEADYயோட இருக்க? எனக்கு போதை ஏறாது.. ஏன்னா நான் கடவுள்.. ரைட்டு.. உனக்கு போதை தலைக்கு ஏறிடிச்சி!! பாத்து வீட்டுக்கு போப்பா..10. இடைத்தேர்தல்ல யாருக்கு வெற்றின்னு நினைக்கிறீங்க?

மீனாட்சி... எப்பூடி??வருகைக்கு நன்றி!!


16 comments:

♠ ராஜு ♠ said...

கலக்கீட்ட தல....!
அதுவும் கடவுள் டானிக் சாப்டு டைட்டானதும், டைட்டானிக் மேட்டரும் சூப்பர்.

Srivats said...

LOL thoroughly enjoyed!

தாரணி பிரியா said...

supera irukku karthik

Divyapriya said...

man...LOL, ROTFL இத தவிர சத்தியமா வேற எதுவும் சொல்ல முடியாது :))
சக்கை பதில் எல்லாமே :) டைட்டானிக் கப்பல் மூழ்கினது தான் சூப்பர் :))

Divyapriya said...

ஆனாலும் உனக்கு நக்கல் ரொம்ப தான் அதிகம் தம்பி! ;)

Divyapriya said...

♠ ராஜு ♠ said...
//கலக்கீட்ட தல....!
அதுவும் கடவுள் டானிக் சாப்டு டைட்டானதும், டைட்டானிக் மேட்டரும் சூப்பர்.//

ஹா ஹா :D பாவம்ப்பா கடவுள வுட்டு வைங்க :))

Divyapriya said...
This comment has been removed by the author.
Divyapriya said...

ஹப்பாடி மொத்தம் 4 கமெண்ட் போட்டாச்சு...இனி கார்த்திக் கோவிச்சுக்க மாட்டான் :))

Karthik said...

அமெத்திஸ்ட் கூட்டி போறேன்னு ஆசை காண்பிச்சிட்டு, வரதுக்குள்ள ஓடிப்போனவர்தான நீங்க? உங்களுக்கெல்லாம் சூப்பர் ஃபிகர் கேக்குதா?

@#$%#$^@$ $#@ $#^@# $#^$@#^&%&* %$^&#$!!! (எல்லாமே கெட்ட வார்த்தைகள்)

Karthik said...

//இல்லங்க.. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல

நீ அவனேதான். திரும்ப திரும்ப பொய் சொல்றேடா (டா? oops!). நீ அவனேதான். :))

Karthik said...

//22 22222 22222 22222 222222222222222 222 222 2222 2222
டொகோமோ பாடல்..

ROFL. :))

பிரிட்டானியா பாட்டும் ரொம்ப ஈஸிதான். சின்னப்பையனா இருந்தப்ப நான் அதான் பாடுவேன். டிங் டிங்டி டிங்!!

GAYATHRI said...

ha ha ha semma post anne:D

kanagu said...

pala maasam kazhichu iniku than nalla post pottu irukeenga...

romba nalla irundhudu...

/*அடேய்.. ஒரு பொண்ணய உன்னால சமாளிக்க முடில.. நீ எல்லாம் சாமியார் ஆகி எப்படி அத்தன பொண்ணுங்களயும் சமாளிப்ப??*/

he he he...

/*உன்ன, கனகு அண்ணன, வானவில் வீதி கார்த்திக், கில்ஸ் இவங்கள பாக்குறதுல்லா சப்ப ஃபிகரு..*/

aana ella ponnungalum engalaye paakuthe :P :P

titanic matter super.. DOCOMO-vum nalla irundhudu :) :)

kadasi photo-la than unoda master piece iruku :P :P

Anonymous said...

:))))

gils said...

rotfl D: :D docomo chaancela :D :D titanic also gud :D :D

Chitra said...

sema nakkal kalakkal.....

Blogger templates

Custom Search