Sunday, 26 July 2009

விடலை பையன் கடலை-1


நம்ப நண்பர் கடலயோட சித்து விளையாட்டுகள் பத்தி மொத போஸ்ட்ல சொல்லிருந்தேன்.. அதை மிஸ் பண்ணவங்களுக்கு, மறந்தவங்களுக்கு ஒரு பின்னோட்டம்!!அட்டு ஃபிகரா? சுமார் ஃபிகரா? மொக்க ஃபிகரா?? ஒரு பொண்ணையும் இவர் விட்டு வைக்க மாட்டாரு.. இவன் ஆர்குட் ப்ரொபைல் (PROFILE) பாருங்க.. 567 தோஸ்துங்க.. அதுல 512 பொண்ணுங்க... மவராசன் வஞ்சனை இல்லாம, எல்லா தேசத்து பொண்ணுங்க கிட்டயும் நேச கரம் நீட்டி, நோகாம, நேரம் போகற்து தெரியாம, பொறுமையா, அருமையா கடலை வறுப்பாரு... ஒவ்வொரு கண்டத்திலும், இவருக்கு ஒவ்வொரு தோழிகள்... மவனே நீ என்னைக்கு கண்டம் ஆக போறேனு தெரில... நெட்ல வர காதல் கவிதைகள், , நட்பு கவிதைகள், , பார்வட் மெசஜ் எல்லாத்தையும் சுட்டு , இவர் எழுதுன மாதிரி ஃபில் கொடுப்பான் பாருங்க, அட அட அட.. அத கண்டுபிடிச்சி சில பொண்ணுங்க சீ சீ னு அவன அசிங்கப்படுத்தும் போதும், கலங்காம இருப்பாரு.. இவன் என்ன செய்தாலும் நாங்க கண்டுக்காம இருந்தோம்.. ஆனா ஒரு நாளு எங்கள இவனோட ஒரு செயல் உசுப்பி விட அவனுக்கு நாங்க செய்த காரியம் என்ன?? டேய் பசுபதி, டார்டாய்ஸ் கொசுவர்த்திய சுழல விடுடா...
டான்: மச்சி.. படத்துக்கு போக போறோம்.. வரியாடா??


கடல: டேய்.. நான் இப்ப பீச்ல இருக்கேன் மாமா!!


டான்: ஓகே...


பிட்டு: மச்சி.. மெயில் செக் பண்ணிட்டு கிளம்பலாம்!


பிட்டு எப்பவுமே INVISIBLE MODE SIGN IN பண்ணுவான்..


பிட்டு: டேய், மச்சி, இங்க பாருடா..


டான்: என்னடா?


பிட்டு: பாவி.. பீச்ல இருக்கேன்னு சொல்லி ஆன்லைன்ல கடல போட்டுட்டு இருக்கான்டா.. சும்மா PROFILE பார்க்கலாம்னு போனேன்.. இவன் SCRAPBOOKல பண்ற அட்டுழியம் பாரேன்!!


டான்: டேய் மொக்க, பழய கடல இருக்கும்டா..


பிட்டு: ஓ**.. டைம் பாருடா... 0 SECONDS AGO இருக்கு.. இரு, REFRESH பண்றேன்..REFRESH பண்ணா, புதுசா 4 SCRAPS வந்துருக்கு.அன்று நாங்கள் எடுத்த முடிவு தான், ஒரு போலி அக்கவுண்ட் உருவாக்கி, அவனோட SCRAPBOOKல போயி கலாய்க்கறது.. மொதல்ல அவரு கடல போடுற பொண்ண போயி கலாய்ச்சோம்நாங்க: We are from Orkut Security Center. We have thereby found that you have violated the Orkut rules by putting looks “ATTRACTIVE” but when investigated, you are a “MIRROR CRACKING MATERIAL” So hereby your ACCOUNT will be deleted in minutes! (மொழிப்பெயர்ப்பு: நாங்க ஆர்குட் பாதுகாப்பு வளையத்தில் உள்ளோம்... அழகுன்னு இடத்துல, மொக்க ஃபிகருன்னு போட வேண்டிய நீங்க, சூப்பர் ஃபிகருன்னு குறிப்பிட்டுள்ளதால், உங்க அக்கவுண்ட் அழிக்கப்பட உள்ளோம்)பொண்ணு: Iooo.. Sorry! I’ll change… Please, don’t delete!


நாங்க: தொப்பி, தொப்பி!!


பொண்ணு: பொறுக்கி.. இரு என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்றேன்!!


அவ உடனே நம்ப கடல கிட்ட சொல்ல, அவரு எங்களுக்கு SCRAP பண்ணாரு.. எலியே வந்து வலையில் சிக்கிய கதையா, இதுக்காக தான் நாங்க காத்து இருந்தோம்!!கடல: டேய் மொக்க பையா.. கடல போடவே ஆர்குட் வரீங்களா??நாங்க: ஓஓஓஓஓ.. அப்ப நீங்க எதுக்கு வரீங்க?? சோசியல் நெட்வோர்க்ல சோசியல் செர்வீஸ், அதான் சமூக சேவை செய்ய வந்தீங்களா?? போ.. தீயுது.. சீக்கிரம் வறுத்து தள்ளு!!
அன்னிக்கு ஆரம்பிச்ச சனி தான்.. கடலய நாங்க இன்னிக்கு வரைக்கும் போட்டு வறுத்து எடுக்குறோம்!! அவன் ஒரு பொண்ணுக்கு SCRAP அனுப்ப, நாங்க அதை அங்கன போயி கண்டுபிடிச்சி, அவரு SCRAPBOOKல அதை ஓட்டி, அதுக்கு கலாய் COUNTER கொடுப்போம்.. அப்டி நாங்க கொடுத்த சில, உங்கள் பார்வைக்கு, இந்த பதிவில்1. Hi, this is xxxxxxxx. And about me I am from Chennai but my native is Trichy. I’m doing my BE in YYYYYYY College. I’m quite tall 6.0 feet and I am just good looking not great looking (mark my words) then I am kind of cool and computer freak kind of guy always makes fun out of life.. Hey need more info just reply me ya, I am there to answer u. I am here to have a lot of friends. I hope I will get some company here.கம்பெனி வேணும்னா அம்பத்தூர், வேளச்சேரி, சிருச்சேரி போங்க பாஸூ.. உங்களுக்காக நெறய ஓப்பனிங் இருக்கு! கடல போட சொன்னா, கேம்பஸ் இண்டர்வியுக்கு RESUME எழுதுறீங்க?? இந்த ஆர்வத்த நல்ல விதத்துல யூஸ் பண்ணிருந்தா, இந்நேரம் வேலவெட்டி கிடச்சி இருக்கும்.. இப்டி வெட்டி வேல பண்ணாம இருக்கலாம்ல??2. U r looking exceptionally cute en sweet...;-).


தம்பி தான் அடையாறு ஆனந்த பவன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ்ல இருக்குற ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ் நக்கிப் பார்த்து ஸ்வீட்னு சொல்வாரு.. அப்டியே அருண் ஐஸ்கீரிம்லயும் தன்னோட சேவையை செய்து, கூலா இருக்குனு சொல்வாரு...3. You look like Traditional Angel in the Saree


அடடா.. உன்னல்லா பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டெண்ட்டா சேர்த்து விடணும்.. ஏஞ்சல் என்னைக்கு புடவை கட்டி இருக்கு புண்ணாக்கு??4. Hi Ma’m , if u visited my profile den a scrap was must.. I’ll be waiting for one.


செமஸ்டர் எக்ஸாம் ரிசல்ட்க்கு கூட இப்டி வெயிட் பண்ணிருக்க மாட்ட... இதையே ஒரு தொழிலா பார்த்தசாரதி கோவில்ல செய்துருந்தா, இந்நேரம் மூணு பேங்கல அக்கவுண்ட் இருக்கும்... நான் கூட தான் உன் ப்ரொஃபைல் (PROFILE) விசிட் பண்ணேன்.. எனக்கொரு SCRAP அனுப்பேன்.. அதுமட்டும் மாட்டேன்னு அடம்பிடிக்கிற.. ஒரு பொண்ணு போட்டோ பார்த்துட கூடாது, FRIEND’s REQUEST பறக்குது.. வையாபுரிக்கு சேலை கட்டி விட்டா கூட, சலிக்காம ரசிப்ப நீ..
5. Scrap-Without your Scraps days are like: Moanday, Tearsday, Wasteday, Thirstday, Frightday, Shattereday & Sadday. So send me Scrap every day.அடேய்... ஓசில கிடச்ச குட்-டே (GOOD DAY) பிஸ்கட்ட நக்கி சாப்பிடுறவன் நீ.. டேஸ் பத்தி பேசுறியா??
6. Hi Priyanka.... How r u?? Saw u in Iyer and Iyengar community... Me too a member! Would u like to be friend with me???


வாவ்... வாட் எ மேன் (WAAW… WHAT A MAN).. தமிழ் கலாச்சாரத்தை கட்டிக்காக்க, ஜாதி பார்த்து கடலை போடுறியே மாமா.. நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற...7. கடல: You know Tamil??

பொண்ணு 341: தெரியாது

கடல: Oh Sorry!! தமிழ் தெரியும்னு நினச்சேன்!!மாப்ள.. உனக்காகத் தான் எடிசன் ஒண்ணு கண்டுபிடிச்சிருக்காரு.. தல மேல கைய வச்சிப்பாரு... ஏதோ தட்டுப்படுடா?? ஒரு ஒளி தெரியுதா?? ம்ம்ம்.. நடத்து!!8. Hey beauty... You look so fair

if you don’t add me its unfair


டேய் மொன்ன நாயே... உனக்கெல்லாம் கவிதை கேக்குதா?? என்னடா ஃபேர், தேங்க நார்னு.. ஃபேர் அண்ட் லவ்லி (FAIR AND LOVELY) போட்டா கூட காக்காக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருக்கா அவ.. ஆர்குட்ல ஒரு பொண்ணையும் விட்டு வைக்குறதில்ல போல...9. L+O+V+E=54

but the value of

F+R+I+E+N+S+H+I+P= 108

54+54= 108

LOVE+LOVE= FRIENDSHIP

so friendship is two times greater than love......... so will u be my friend?இந்த உலகத்துலேயே ரெண்டே ரெண்டு பேரு தான் மேத்ஸ் விஞ்ஞானி.. ஒருத்தரு சி.வி.ராமன்.. இன்னொன்னு நீ தான்.. என்னமா ஆராய்ச்சி பண்ணிருக்கான் பாருங்க.. உனக்கெல்லாம் ஏன் இன்னும் நோபல் பரிசு தராம இருக்காங்க?? இந்த ஆர்வத்த படிப்புல காட்டுனா, 3 செமஸ்டர் மேத்ஸ் அர்ரியர் க்ளியர் (ARREAR CLEAR) பண்ணிடலாம்..

ஆனா ஒண்ணு.. ஃப்ரெண்ட் ஆன உடனே, இரண்டால வகுக்கலாம்னு சொல்லி லவ் பண்ண மாட்டீயே??10. Strawberry ---- I love you

Chocolate ---- Be my Valentine

Vanilla Honey ---- You are in my Crush list.

Black Forest --- Best Friend

Banana Colada --- Let's be Chums(friends) !!!

Almond Mocha --- You are Lovely

Apricots n' Cream -- Have a nice Day!

Devils Food Cake --- You take my Breath away

do replyகார்ப்பரேஷன் ஸ்கூல் பக்கம் தள்ளுவண்டில ஐஸ்-க்ரீம் விக்குறவனுக்குலா ஆர்குட்ல அக்கவுண்ட் கொடுக்காதீங்கன்னா கேக்குறாங்களா??என்ன தான் நாங்க மானப்பங்கம் செய்தாலும், அவன் இன்னும் சலிக்காம, தன் சேவையை தொடர்கிறான்.. ஆர்குட் இப்பல்லா
SCRAPBOOK பூட்டு போடுற மாதிரி மாற்றம் செய்தாலும், இவன் தன்னோட தொழிலுக்கு தோய்வு வரக்கூடாதுன்னு, இன்னும் ஓப்பன்ல வச்சிருக்காரு!! “மாமா... தினமும் புதுசா ஒரு ஃபிகர் இந்த உலகுல உருவாகும் போது, நம்ப வண்டி பிரச்சனை இல்லாம ஓடும்... எவ்வளவோ அசிங்கப்பட்டுருக்கோம்.. இதுலா ஜுஜுபிடா.. கடல போட்டு அசிங்கப்படுறவன் மனுசன்... அதையும் தொடச்சிட்டு, தொடர்பவன் வீரன்.. நான் வீரன்” பன்ச்லா வைப்பான்... அதுனால, அவன் அவன் சேவை செய்ய செய்ய, எனக்கும் பதிவு மீட்டர் ஓடும்ல??
டிஸ்கி: என் பதிவு லிங்க் அவனுக்கு தெரியாது!! அதுனால இது போல பல பகுதிகள் வெளிவரும்!!
வருகைக்கு நன்றி!!

26 comments:

தாரணி பிரியா said...

விருது வாங்க வாங்க.
http://tharanipriyacbe.blogspot.com/2009/07/blog-post_26.html

தாரணி பிரியா said...

டிஸ்கி: என் பதிவு லிங்க் அவனுக்கு தெரியாது!! அதுனால இது போல பல பகுதிகள் வெளிவரும்!!

seekiram unga friendai kandu pidikaram :)

SUREஷ் (பழனியிலிருந்து) said...

பின்னூட்டப் பெட்டி தேடுவதே பயங்கர அவஸ்தை

...................

தொகுப்பு அபாரம்

kanagu said...

sema comedy karthik.. chance eh illa :)

irunthalum unga friend paatha.. uyirukku utharavaatham illai enbathai panivanbutan therivithu kolgiren :P :P

pappu said...

இப்படி counter குடுக்குறதுக்காகவே எங்க ஃப்ரண்ட்ஸ் அடாவடி ஆர்குட்னு communityae ஆரம்பிச்சிருக்காங்க.

அகல்யா ஆனந்துன்னு போட்டிருந்ததுக்கு.. அகல்யா உங்க பேரு, ஆனந்த் யாரு உங்க அப்பாருங்களான்னு போட்டு கலாய்பானுக

நட்புடன் ஜமால் said...

ராஸா

உன்னைபற்றி நீயே எழுதிய பதிவு தானே இது

ரெமொ! பற்றி அன்னியன்...

Vijay said...

\\நாங்க: We are from Orkut Security Center. We have thereby found that you have violated the Orkut rules by putting looks “ATTRACTIVE” but when investigated, you are a “MIRROR CRACKING MATERIAL” So hereby your ACCOUNT will be deleted in minutes! (மொழிப்பெயர்ப்பு: நாங்க ஆர்குட் பாதுகாப்பு வளையத்தில் உள்ளோம்... அழகுன்னு இடத்துல, மொக்க ஃபிகருன்னு போட வேண்டிய நீங்க, சூப்பர் ஃபிகருன்னு குறிப்பிட்டுள்ளதால், உங்க அக்கவுண்ட் அழிக்கப்பட உள்ளோம்)\\

நண்பா பார்த்து. சைபர் கிரைம்’ல சொல்லி உள்ளே தள்ளிடப் போறாங்க :-)

உங்க நக்கலுக்கும் லொள்ளுக்கும் அளவே இல்லை :-)

R-ambam said...

LOL ,
vaazhga unga service !

Anonymous said...

Nee periya aalu:P

Seri..idhuku ena soluva?

"Hi...Can you make fraandsip with me?":P
And
"Hey Archana...I will make you my Best friend someday":P

Me is orey laughings:)

Karthik said...

//என் பதிவு லிங்க் அவனுக்கு தெரியாது!!

இப்படி டிஸ்கி போட்டா இது உங்க கதை இல்லைன்னு நாங்க நம்பிடுவோமா? ஹலோ, எங்களுக்கும் கிட்னி இருக்கு. :)))

Karthik said...

மத்தபடி பதிவு செம கலக்கல். :))

Divyapriya said...

//கார்ப்பரேஷன் ஸ்கூல் பக்கம் தள்ளுவண்டில ஐஸ்-க்ரீம் விக்குறவனுக்குலா ஆர்குட்ல அக்கவுண்ட் கொடுக்காதீங்கன்னா கேக்குறாங்களா??//

வேற என்ன? LOL, ROTFL :D அதே தான் :))

//கடல போட்டு அசிங்கப்படுறவன் மனுசன்... அதையும் தொடச்சிட்டு, தொடர்பவன் வீரன்.. நான் வீரன்”//

அட அட அட...என்ன ஒரு தத்துவம்!! என்ன தத்துவம்!! இதுல இருந்தே தெரியுது...இது கண்டிப்பா கார்த்திக்கோட கதை தான்னு...நீ வீரனா இருந்தா உன்னோட ஆர்குட் லிங்க குடுப்பா...உன் கடலை எப்படி போகுதுன்னு பாத்துடுவோம் :)

Srivats said...

First time here, romba rasichu padichen sema kalay.. office friendskku maila anupalamnu erukken. haha.. seekram part 2 podunga

kanagu said...

விருது வாங்க வரணும்:

http://enadhu-ularalgal.blogspot.com/2009/08/blog-post.html

இப்படியாவது என்னுடைய வலைப்பக்கத்திற்கு வரவும் :)

G3 said...

ஏக்

G3 said...

தோ

G3 said...

தீன்

G3 said...

சார்

G3 said...

பாஞ்ச் :P

G3 said...

rounda 20 :D

சரவண பிரபு said...

வணக்கம். நல்ல பதிவு.
//"அடேய்... ஓசில கிடச்ச குட்-டே (GOOD DAY) பிஸ்கட்ட நக்கி சாப்பிடுறவன் நீ.. டேஸ் பத்தி பேசுறியா??"//

ரொம்ப ரசிச்சேன்..சிரிச்சேன்...

Anonymous said...

pathivu kalakkal karthik.

sekiram antha frienda nanga kandupidippom.

then...
enna seivomnu unakke therium....mmm

லொள்ளு சபா said...

hi karthik
how r u?

ennapa ennenomo panitu erukka?

லொள்ளு சபா said...

//"டிஸ்கி: என் பதிவு லிங்க் அவனுக்கு தெரியாது!! அதுனால இது போல பல பகுதிகள் வெளிவரும்!! "//

இப்படி போட்டால் நம்பிடுவோமா?

சரி நம்பிட்டோம் வுடு.

லொள்ளு சபா said...
This comment has been removed by the author.
லொள்ளு சபா said...

//"கடல போட்டு அசிங்கப்படுறவன் மனுசன்... அதையும் தொடச்சிட்டு, தொடர்பவன் வீரன்.. நான் வீரன்” பன்ச்லா வைப்பான்..."//

கார்த்திக் உன் நண்பன் ஒரு வீரன்.

ஆனா நீ

மாவீரன்....

Blogger templates

Custom Search