Monday, 20 April 2009

விளம்பர ரீ-மிக்ஸ்

சன் டைரக்ட் DTH விளம்பரம் பாத்து இருப்பீங்க.. உன்னோடது அதிகம்னு வருமே.. பாக்கலைனா இதோ கீழே லிங்க்கு.. பாருங்க..இத இப்ப ஏத்தமாதிரி ரீ-மிக்ஸ் பண்ணலாமா?2 அரசியல்வாதிகள் பேசிக்கிறாங்க


தல 1: என்ன தேர்தல்ல தோத்துட்டியா?

தல 2: ஆமா

தல 1: நான் போன எலக்ஷன்ல 20000 கள்ள வோட்டு போட்டு ஜெயிச்சேன்..

தல 2: அட.. என்னோடது அதிகம்... நான் 30000 கள்ள வோட்டு போட வச்சேனே..

தல 1: ஊட்டி, நீலகிரி, கோவா, மும்பை நிலம் வாங்கி போட்டுருக்கேன். மொத்தம் 12 கோடி

தல 2: அத.. இதுலயும் என்னோடது அதிகம்... சிம்லா, சுவிஸ், லண்டன்னு வெளிநாடுல கூட வாங்கி வச்சிருக்கேன்.. மொத்தம் 29 கோடி

தல 1: என் மேல 4 கேசுங்க...

தல 2: சே.. இதுல உன்னோடது அதிகம்.. என் மேல 2 கேசு தான்
2 காலேஜ் பசங்க பேசிக்கிட்டா எப்படி இருக்கும்?

மக்கா 1: அர்ரியர் (ARREARS) தேர்வா?

மக்கா 2: ஆமா!!

மக்கா 1: நா 2 அர்ரியர்..

மக்கா 2: அட.. என்னோடது அதிகம்... நா 10 அர்ரியர்

மக்கா 1: DSP, TOC அர்ரியர் இருக்கா?

மக்கா 2: அத விட அதிகம்... மேத்ஸ் 1, மேத்ஸ் 2, GRAPHICS, ADC எல்லாமே இருக்கு!! சரி எவ்வளவு நேரம் எக்ஸம் எழுதுவ?

மக்கா 1: நான் 2 மணி நேரம்..

மக்கா 2: சே.. இதுல உன்னோடது அதிகம்.. நான் 45 நிமிசம் தான்
கடசியா நம்ம நம்பிக்கை நட்சத்திரங்கள் விஜய், அஜித்...

அஜித்: ஹே.. ரீ-மேக்கா??

விஜய்: ஆமாங்கணா..

அஜித்: எவ்வளவு ஷோ பாத்தாங்க?? எனக்கு ஃபர்ஸ்ட் டே தான்.. அப்றோம் கூட்டமே இல்ல...

விஜய்: அட.. என்னோடது அதிகம்ணா.. என் படம் ஃபோர் டேஸ் தான் ஃபுல்ங்ணா..

அஜித்: பில்லா, ஏகன், கிரிடம் தான் ரீ-மேக் பண்ணேன்!!

விஜய்: அட.. இதுலயும் என்னோடது அதிகம்.. போக்கிரி, கில்லி, குருவி, காதலுக்கு மரியாதை, யூத், வசீகரா இப்டி ஏகப்பட்ட ரீ-மேக்ங்ணா!!

அஜித்: எனக்கு 20 ஃப்ளாப்பு!

விஜய்: சே.. இதுல உன்னோடது அதிகம்.. எனக்கு 17 தான்ணா...(கவுண்டமணி வாய்ஸ்: டேய் குருவி தலையா... போஸ்டர் அடிச்சி படத்த ஹிட் ஆக்கிட்டு பேச்ச பாரு, லொல்ல பாரு, எகதாளத்த பாரு.. படுவா.. ஓடி போய்டு.. என் கண் முன்னால நிக்காத)வருகைக்கு நன்றி!!

33 comments:

G3 said...

Me the firstae :)))

Lancelot said...

siluvai firstu,..

G3 said...

arrear matter poorni blogla paatha maadiri nyaabagam ;)

Lancelot said...

dai Ajith ku nerraya hits...un thalai vijaykkuthan neraya flops...ithu sellathu

G3 said...

Lastla statistics romba kammiya irukku pola irukkae :) yaravadhu cross verify panni sollungappa :)

Karthik Lollu said...

ஜி3 அக்கா.. பூர்ணிமா அக்கா என்கிட்ட இருந்து சுட்டுட்டாங்க... என்ன செய்ய??

லான்ஸூ... சரித்தரத்த ஒரு முறை திருப்பி பாருங்க.. நாங்க போஸ்டர் அடிச்சே ஹிட் ஆக்கிடுவோம்ல???

Suresh said...

ha ha aha nalla karpanai super machan... apprum kadai pakkam vanga

gils said...

rausu kanna rausu :D

Karthik said...

//2 காலேஜ் பசங்க பேசிக்கிட்டா எப்படி இருக்கும்?

ithula yaar neenga? ;)

kadaisi matter thappu. vijay flops thaan athigam.

kanagu said...

nalla karpanai... :)

G3 akka sona maari statistics ah verify pannanum.. melottama paathale podum.. correct ah pudichidalam :P

kanagu said...

me the 10th comment :)

கார்த்திகைப் பாண்டியன் said...

//லான்ஸூ... சரித்தரத்த ஒரு முறை திருப்பி பாருங்க.. நாங்க போஸ்டர் அடிச்சே ஹிட் ஆக்கிடுவோம்ல???//

அப்பாடா.. உண்மைய ஒத்துக்கிட்டா சரி.. நல்ல நகைச்சுவை நண்பா..

ஆளவந்தான் said...

//
அஜித்: எனக்கு 20 ஃப்ளாப்பு!

விஜய்: சே.. இதுல உன்னோடது அதிகம்.. எனக்கு 17 தான்ணா...
//
நம்பர் இடவலமா மாறி இருக்கும் போல தெரியுதே

ஆளவந்தான் said...

//
உன்னோடது அதிகம்னு வருமே.. பாக்கலைனா இதோ கீழே லிங்க்கு.. பாருங்க..
//
பாக்கல.. பாத்துட்டேன்

ஆளவந்தான் said...

//
மேத்ஸ் 1, மேத்ஸ் 2, GRAPHICS, ADC
//
நெறய மிஸ்ஸாகுதே.. எலக்ட்ரான் டிவைஸஸ்.. சர்க்யூட் தியரி.. இப்படி பல இருக்கனுமே ( இப்பொ சிலபஸ்ல இருக்கா இல்லியா? )

ஆளவந்தான் said...

//
Lancelot said...

dai Ajith ku nerraya hits...un thalai vijaykkuthan neraya flops...ithu sellathu
//

என்ன லாண்ஸ், டைப பண்ணும்போது பாத்து டைப ப்ண்றதில்லே. மிகப்பெரிய பொருள் குத்தமிருக்கே...

எல்லாருக்கும் ஒரே ”தல” தான்... அது நம்ம ”தல” தான்

Karthik Lollu said...

//எலக்ட்ரான் டிவைஸஸ்.. சர்க்யூட் தியரி.. இப்படி பல இருக்கனுமே//

எழுதுவது கம்யூட்டர் ஸைன்ஸ் பசங்க.. இந்த பேப்பரெல்லாம் இல்ல

ஆளவந்தான் said...

//
எழுதுவது கம்யூட்டர் ஸைன்ஸ் பசங்க.. இந்த பேப்பரெல்லாம் இல்ல
//
நான் (கம்யூட்டர் ஸைன்ஸ் ) படிக்கும்போது இருந்துச்சே ... தப்பிச்சுட்டீங்களா?

Karthik said...

மொத வருஷமே பிசிக்ஸ்-1, பிசிக்ஸ்-2 ல சர்க்யூட்னு நிறய படிச்சிட்டோம்.. EEE and CONTROL SYSTEMனு ஒரு பேப்ப்ர் நாலாவது செம்ல வந்தது

viji said...

epadi laam yosikirae ni? :P

The college student le..ethu pa ni??
anubavam pathi eputura ungal tunicala parathiye aagenum. =)

Divyapriya said...

அப்படியே அந்த விளம்பர slang லயே படிச்சு பாத்தேன்…கலக்கல் காமடி :D (அப்பாடி, ROTFL க்கு பதிலா வேற ஒன்னு எழுதிட்டேன் ;))

Anonymous said...

nalla erukku karthik.

//"Ajith ku nerraya hits...un thalai vijaykkuthan neraya flops...ithu sellathu"//

repeat.......
ethu niyayamaa...


emayamalaiyil en kodi paranthaal unekkenna... unakkennaa ......unakkenna...unakkkenna...thambi... naan padala ajith paduraar.

beauty said...

beauty yaru nu therinchukarathula unaku yen thambi eivalo arvam?????????????


therinchu enna pana pora solu????????

Karthik said...

உங்கள கண்டுபிடிக்க சொல்லி ஒருத்தரு எங்க துப்பறியும் குழுவிடம் சொல்லிருக்காரு... விரைவில் தனிப்படை அமைத்து உங்கள பிடிப்போம் ப்யூட்டி!!

லொள்ளு சபா said...

//"nalla erukku karthik.

//"Ajith ku nerraya hits...un thalai vijaykkuthan neraya flops...ithu sellathu"//

repeat.......
ethu niyayamaa...


emayamalaiyil en kodi paranthaal unekkenna... unakkennaa ......unakkenna...unakkkenna...thambi... naan padala ajith paduraar."//


repeat

Karthik said...

லொல்லு சபா... அடிக்கடி அடிக்கடி மறுபடி வம்பு பண்ணுங்க... :))

ஜி3 அக்கா, பல வார்த்தை திவ்யா அக்கா, சிலுவை என்னும் போர்வையில் சுற்றும் அந்நிய நண்பன், சுரேஷ், கில்ஸ், கார்த்தி லயோலா, கனகு, கார்த்திக் சார் (பேரழகன் ஸ்டைல்) அமெரிக்க அண்ணன், அழகு மன்னன் ஆளவந்தான் அண்ணா, மகா, விஜி நன்றி!!

beauty said...

ANNA enna periya thu thu thuparium kulu...
oru varathula nan yaru nu kandupidi anna....savaluku ready ah na...enna bet vatchukalam anna??????

Karthik said...

என்ன அண்ணானு கூப்டு தப்பான எண்ணத்தோட பழகுற பொண்ணுங்க கிட்ட நான் சகவாசம் வச்சிருக்கறதில்ல.. அதெல்லாம் லான்ஸு பார்த்துப்பாரு!! (எம்.ஜி.ஆர் ஸ்டைல்)அண்ணாவாம் அண்ணா...

pappu said...

விஜய்க்கு வர வர எதிர்ப்பு அதிகமாயிட்டு வருதோ?

GAYATHRI said...

karthik anna!!thirumba solren..thirumba thirumba solven!!!vijay oru vethu vettu!!!![:D]and indha arrear matter enaku sms la vandhudhu!
nice post anna!!

beauty said...

asai than....

R-ambam said...

arrear illaa manithan arai manithan .... aunty kaalathu thathuvam, jus got reminded.

லொள்ளு சபா said...
This comment has been removed by the author.

Blogger templates

Custom Search