Sunday, 5 April 2009

சிம்மதிக்காரம்

ஒரு வழியா கணினி புது விண்டோஸ் எர்ருவியாச்சு.. 2 வாரமா ப்ராஜக்ட், தேர்வுனு கல்லூரில தாக்கிட்டாங்க.. இணையதள மையத்துக்கு தினமும் வருகை தந்து, ப்ளாக் நண்பர்களோட அரட்டை அடித்து வீட்டுக்கு கிளம்பிய ஒரு நாள்:


டி.வில ஒவ்வொரு சேனலா மாத்திட்டு இருந்தேன்... அப்ப நிகழ்ச்சியின் முடிவில் ஒரு கேள்வி கேட்கப்படும்னு வர, கடுப்பாயிட்டேன்.. ஏனா நாளைக்கு தேர்வாச்சே.. அங்கன என்ன கேள்வி கேக்க போறாங்க தெரில.. பாஸ் ஆனா தான் ப்ராஜக்ட்ல கையோப்பம் போடுவாங்களாம்.. என்கிட்ட போய் இந்த விதிய வச்சிட்டாங்களே? எப்படியாவது பாஸ் ஆகணும்னு ஒரு உத்வேகத்தோட, நம்ம படிப்பு தோழர்கிட்ட முக்கியமான கேள்விகள கேட்டேன்.. அவனும் அனுப்புனான்.. ஆனா விதி வலியதே.. அறுக்க தெரியாதவன் இடுப்ப சுத்தி 63 அருவாளாம்.. அது மாதிரி கேள்வி கிடச்ச அப்புறம் தெரிஞ்சது, ஒரு மெசஜ் வேஸ்ட் பண்ணிட்டேனேனு.. படிக்க புக்னு ஒண்ணு வேணும்லே?? அது தான் என்கிட்ட இல்லையே...


கல்லூரில பாத்துக்கலாம்னு நல்லா தூங்கிட்டேன்.. காலைல கல்லூரிக்கு போன உடனே மொத வேளயா பிட் தயார் பண்ணியாச்சு.. ரெண்டு 10 மார்க், மூணு 2 மார்க் எழுதிகிட்டேன்.. மத்த கேள்விகள நுனிபுல் மேயுற மாதிரி பார்த்துக்கிட்டு, தேர்வு எழுத போனா அங்க இன்னொரு இடி.. எழுதிட்டு போன ரெண்டு 10 மார்க்குமே ஒரே OPTION கேட்டுட்டாங்க.. மூணு 2 மார்க்ல ஒண்ணு தான் வந்துச்சி.. கஷ்டப்பட்டு 20 நிமிசம் போராடி எழுதினேன்.. பக்கத்துல இருந்த ஜூனியர் பையன் என்னை ஒரு மாதிரி பாக்க, (இதுக்கு முன்னாடி தேர்வுகளுலஅவன நான் எழுத விடாம பண்ணுவேன்.. மொக்க போட யாராவது வேணும்ல) எழுதுவத நிறுத்திட்டு, அவன் கைப்பேசில கிரிக்கெட் ஸ்கோர் பார்த்துகிட்டே, எதிரே சுமாரா இருந்த ஜூனியர் பொண்ண சைட் அடிச்சிட்டு இருந்தேன்.. தேர்வு அறையிலே பாக்குற அளவுக்கு இருந்த மூணு பொண்ணுங்கள அவளும் ஒருத்தி.. ஆனா என்ன கண்டுக்காம அவ பாத்து எழுதிகிட்டே இருக்க, நான் அவ காதுல விழுற மாதிரி பாத்து... ரீஃபில் காலியாக போகுது.. படிச்சதுக்கு மேல எழுதுறபோல உடனே திரும்பி என்ன அவ முறைக்க, நான் கண்ணகிக்கு கோவமா? எரிச்சிடாதீங்க!!!” சொல்லிட்டு, என் சிந்தனையில் மூழ்க அப்ப சிலப்பதிகாரத்த இன்றய காலத்திற்கேற்ப ரீ-மேக் பண்ண தோன்றிய கதை:


கோவலன் மாதவிக்கு ரீ-சார்ஜ், டாப்-அப் பண்ணியே சொத்தெல்லாம் அழிஞ்சி போக, கடசியா அவன்கிட்ட இருந்த நோக்கியா N72 போன அடகு வைக்கலாம்னு போனான்.. (ஏன் N72னா ஜூனியர் பையனோட போனும் அதே தான்.. அவனால் தோன்றிய கதைக்கு ஏதோ என்னால முடிஞ்ச சிறிய நன்றிகள்).. அங்கே மதுர அடகு கடை ஃபோன அடகு வைக்க போக, அந்நேரம் பார்த்து, அரசரோட N72 ஃபோனும் களவாடப்பட, அடகு மாமா, அரசன்கிட்ட கோவலன போட்டுகொடுத்திடாரு... அரசன் கோவலனை 3310 செங்கல் ஃபோனாலையே மண்டைய உடைக்குமாறு தண்டனை கொடுத்து, அதை நிறைவேற்றி விட்டாரு...


இதை கேள்விபட்ட கண்ணகி, வெகுண்டு எழுந்து, அரண்மைக்கு போய்அரசனிடம் நீதி கேட்டாங்க


மதிகெட்ட மன்னா.. நோக்கியா என்பது கனைட்டிங் பீப்பிள் (CONNECTING PEOPLE) ஆனால் அதை காரணமாக வைத்தே என்னையும் என் கணவனையும் பிரித்துவிட்டாயே!!


உன் கணவன் கள்வன்!!


யார் கள்வன்? என் கணவனா?? உன் ஃபோனில் நீ உபயோகிக்கும் சிம் என்ன?


என் ஃபோனில் உள்ளதோ ஏர்டெல் (AIRTEL)


ஆனால் என் ஃபோனில் உள்ளதோ ஹட்ச் (HUTCH)


யாரங்கே, கொண்டு வாருங்கள் என் ஃபோனை...


அரசன் ஃபோனை உடைக்க, அதில் இருந்து, ஹட்ச் சிம் பறக்க, அதில் மூக்கில் சிக்கி, முச்சடைத்து, ஹட்ச் என்று தும்மி, அவன் இறந்தான்.. அதை பார்த்து ராணியும் அதிர்ச்சியல் உயிர் துறக்க, இன்னொருபுறம் ஃபோனை எடுத்து வரும் அவசரத்தில், சார்ஜை வேலையாள் நிறுத்த மறந்துவிட, அதனால் ஸார்ட்-சர்க்யூட் (SHORT-CIRCUIT) ஆகி, அரண்மனை தீப்பிடித்து எறிந்து, மொத்த ஊருக்குமே,
தீ பரவி சாம்பலானது.. கண்ணகியை கோவலன் அழைத்து சென்றான்.. எப்படி? அதான் ஹட்ச்ல?? WHERE EVER YOU GO OUR NETWORK FOLLOWS!!இது தான் கார்த்தியின் சிம்மதிக்காரம்


நான் இந்த யோசனையில் இருந்ததை பார்த்த எனக்கு தெரிந்த ஜூனியர் பெண், நான் கேள்விகளுக்கு தான் இப்டி பயங்கரமா யோசிக்கிறேன்னு நினைத்து, தேர்வு முடிந்த உடனே மேசஜ் அனுப்புனா..


என்ன?? பயங்கரமா யோசிக்கிறிங்க?? பாஸ் ஆயிடுவீங்களா??


நான் சொன்னேன்


என்ன மாதிரி பசங்களா எழுதுனா பாஸ் ஆக மாட்டாங்க... எழுத எழுத தான் பாஸ் ஆவோம்!!

வருகைக்கு நன்றி!!
நாங்களும் 25 போட்டோம்ல!! ஆதரவுக்கு நன்றி... கமெண்ட், வருகை போன்ற பந்துகளை வீசி 50 அடிக்க உதவவும்!!

58 comments:

viji said...

congrats for 25th post....

exam hall le nejamave ipadita kanavu kanuvingala??

anyway oru nalla post eluthi irukkenga.. nalla sirichen.. ungala parthu ille.. kathei padicithu thaan.. and i like your tahthuvam... THIRUVILAYADAL AARAMBAM :D

நட்புடன் ஜமால் said...

25க்கு வாழ்த்துகள்

kanagu said...

@KArthi...

Congatulations for 25th post... :) ungal lollu thodara vazhthukkal :)
Nalla post.... Last punch super.. athuku andha ponnu bad words la thitnatha pathi solla ve illa. censored ah???

@Viji

/*THIRUVILAYADAL AARAMBAM :D*/
Andha dialogue PADIKATHAVAN padathula vandhadu.. :)

viji said...

@ kanagu,
aamava.. pochu..periya bulb. :(
i havent watch padikathavan. then how come i knw the dialog? *toink toink..* loose la me.

kanagu said...

@Viji

/*how come i knw the dialog?*/

becos athu over ah sun music paakura effect.. Athula oru naalaiku 100 vaati andha trailer ah pottan..

/* loose la me.*/

Naan oonum solrathuku illa :P

Karthik said...

congrats for 25. :)

sema comedy.. silappathikaram remake ah? ha..ha. eppadinga ippadi yosikka mudiyuthu? athuvum exam halla?

:)))

Lancelot said...

innapa quarter adichi irukkaennaku oru quarter vaangi koduthu treat ellam vaika maatiyaa???intha siluvaya kandukka nainaa...

Lancelot said...

machi kannagi innapa THERA MANNA dialogue ellam sollala???

venna inga avanga MISSED CALL MANNA appadinu solli irukalamla???

Lancelot said...

aaana summa ragalayana postu baa...enna karpanai...bestu ethunaa ulla irukathu hutchaa airtelaangraa matter than...pinni pedal eduthuttaa po....appadiyae ennaku un junior ponnu no vaangi tharathu??? nalla figureaa?? illa unnoda gtalk blogger friend mathiri attu pieceaa??? (munimma kitta pottu koduthudatha)

GAYATHRI said...

mobile short aagi theepidichucha??!! engayo idikudhe!!lol anyways lollu laam anubhavikanum aarayakudadhu..super post anna!!

விஜய் said...

Congrats for the 25th Post. பரீட்சையெல்லாம் சிறப்ப முடிஞ்சதா? காலேஜ் லைஃப் முடிந்ததா இல்லை இன்னும் சில வருஷம் (ங்கள்) பாக்கி இருக்கா?

என்னப்பா இன்னும் ஹட்ச் காலத்துலயே இருக்கியே. ஹட்ச் வோடஃபோன் ஆகி ரொம்ப நாளாச்சே? :-)))) இத வச்ரு ஒரு லொள்ளு பண்ணியிருக்கலாமே :-)

Anonymous said...

payangara lollu partythan neenga

கார்த்திகைப் பாண்டியன் said...

25th பதிவுக்கு வாழ்த்துக்கள்.. கொலவெறியோட சிலப்பதிகாரத்தை ரீமிக்ஸ் செய்து இருக்கிறீர்கள்.. நல்லா இருக்குது..

Chronicwriter said...

nallaa irundhuchu maamoi..arumai.. mikka arumai.. junior girl

kannagi...

n72 story
written brilliantly

www.chronicwriter.com

gils said...

total rotfl :D kalkita..semma post..simmathigaram kalkkal

ஆளவந்தான் said...

hey quarter'a :)

conggrats buddy :)

G3 said...

Postu sema kalakkal :)))

//என்ன மாதிரி பசங்களா எழுதுனா பாஸ் ஆக மாட்டாங்க... எழுத எழுத தான் பாஸ் ஆவோம்!! //

LOL :))) Idha thaan status msgla pottu azhichaatiyam pannitirundhiyo :D

G3 said...

25th postukku vaazhthukkal :)

G3 said...

//அறுக்க தெரியாதவன் இடுப்ப சுத்தி 63 அருவாளாம்.. அது மாதிரி கேள்வி கிடச்ச அப்புறம் தெரிஞ்சது, ஒரு மெசஜ் வேஸ்ட் பண்ணிட்டேனேனு.. படிக்க புக்னு ஒண்ணு வேணும்லே?? அது தான் என்கிட்ட இல்லையே...//

ROTFL :)))

Booka enna panna? Paper kaaranukku pottu kaasa vaangittiyo :)

G3 said...

//எதிரே சுமாரா இருந்த ஜூனியர் பொண்ண சைட் அடிச்சிட்டு இருந்தேன்.. தேர்வு அறையிலே பாக்குற அளவுக்கு இருந்த மூணு பொண்ணுங்கள அவளும் ஒருத்தி..//

Idhukku alavu kol veraya.. nalla irunga makka.. :P

G3 said...

//ஏன் N72னா ஜூனியர் பையனோட போனும் அதே தான்.. அவனால் தோன்றிய கதைக்கு ஏதோ என்னால முடிஞ்ச சிறிய நன்றிகள்//

romba nallavan da nee :)

G3 said...

//மதிகெட்ட மன்னா.. நோக்கியா என்பது கனைட்டிங் பீப்பிள் (CONNECTING PEOPLE) ஆனால் அதை காரணமாக வைத்தே என்னையும் என் கணவனையும் பிரித்துவிட்டாயே!!//

eppadi da ippadi ellam?? !!

G3 said...

Ivlo dhooram vandhaachu :)

ஆளவந்தான் said...

//
romba nallavan da nee :)
//
ennai maathirinu taane solla vantheenga :)

G3 said...

25th postla 25th comment pottutu poren :)))

Congrats again :)

ஆளவந்தான் said...

hahahah.. naanum oru quarter pottuten :)))

G3 said...

Grr....... aalavandhaannnnnnnnnnnnnnnnnn


y this kolaiveri :((((


ungala yaar inga ippo vara sonna :(((

ஆளவந்தான் said...

//
G3 said...

25th postla 25th comment pottutu poren :)))

Congrats again :)
//

ehehehehhe.. gap'la kida vettitena.. sorry G3 :)

ஆளவந்தான் said...

//
G3 said...

Grr....... aalavandhaannnnnnnnnnnnnnnnnn


y this kolaiveri :((((


ungala yaar inga ippo vara sonna :(((

//

vilunthu vilunthu sirikiren :)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

ஆளவந்தான் said...

roundm pottachu again :)

ஆளவந்தான் said...

//
ஆனால் என் ஃபோனில் உள்ளதோ ஹட்ச் (HUTCH)
//

தும்மிகிட்டே சொன்னாளா?

ஆளவந்தான் said...

@G3
//
Booka enna panna? Paper kaaranukku pottu kaasa vaangittiyo :)
//
ஸ்ட்ரெயிட்டா. பேரீச்சம்பழமே வாங்கிட்டானாம்

ஆளவந்தான் said...

//
“பாத்து... ரீஃபில் காலியாக போகுது.. படிச்சதுக்கு மேல எழுதுறபோல”

உடனே திரும்பி என்ன அவ முறைக்க,
//

அய்யோ பாவம்..இன்னுமா இந்த பயபுள்ள என்ன நம்புதுனு மொறச்சிருப்பா :)

Aparnaa said...

விஜி நீங்களே இப்டி வெளிப்படையா ஒத்துக்க கூடாது... எத்தன பேர் வந்து போற ப்ளாக்கு!! :P


தமிழ் சினிமாவுக்கு உங்கள மாதிரி இயக்குநர்கள் தேவை... இந்த படத்த ரஜினி வேட்டயன் ராஜாவ வச்சி எடுங்க... கடசில மன்னர் லகலகனு சொல்லி சாகுற மாதிரி சீன் வைங்க

ஆளவந்தான் said...

//
அங்கே மதுர அடகு கடைல ஃபோன அடகு வைக்க போக
//

இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே.. அவரு காய்கறி கடை தானே வச்சிருந்தார்

ஆளவந்தான் said...

//
கண்ணகியை கோவலன் அழைத்து சென்றான்.. எப்படி? அதான் ஹட்ச்ல?? WHERE EVER YOU GO OUR NETWORK FOLLOWS!!

//

ஓஹோ.. அதானா இது :)

ஆளவந்தான் said...

//
என்ன?? பயங்கரமா யோசிக்கிறிங்க?? பாஸ் ஆயிடுவீங்களா??
//
எதோ அறியா புள்ள தெரியாம கேட்டுடுச்சு :) ஃப்ரியா விடு மாமே

ஆளவந்தான் said...

//

என்ன மாதிரி பசங்களா எழுதுனா பாஸ் ஆக மாட்டாங்க... எழுத எழுத தான் பாஸ் ஆவோம்!!
//
லிக் தே.. லிக் தே லவ் ஓ ஜாயஹே :)))))

Karthik said...

கார்த்தி:

தேர்வு அறையில இப்டி தான்பா யோசிக்கணும்.. இதுக்கு தான் நல்ல பிள்ளை மாதிரி தேர்வுக்கு படிக்க கூடாது!! நீங்க இன்னும் வளரணும்!!

Karthik said...

லான்ஸு.. தீரா மன்னா?? இவர் பாண்டிய மன்னன்.. எங்க ஸ்கூல சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், தீரன், கட்டபொம்மன்னு நிறய ஹவுஸ் இருந்தது... லாஜிக்கா யோசிக்கணும்லே... தீரன் வேறு... கட்டபொம்மன் வேறு..

ஆளவந்தான் said...

//
அரசன் கோவலனை 3310 செங்கல் ஃபோனாலையே மண்டைய உடைக்குமாறு தண்டனை கொடுத்து, அதை நிறைவேற்றி விட்டாரு...
//

எத்தனை தடவ கீழே போட்டாலும் தரைக்கு எதாவது ஆகுமே தவிர போனுக்கு ஒன்னும் ஆவாது :))

ஆளவந்தான் said...

//
இதுக்கு முன்னாடி தேர்வுகளுலஅவன நான் எழுத விடாம பண்ணுவேன்.. மொக்க போட யாராவது வேணும்ல
//

அட.. அவனா நீ.. அந்த பயபுள்ள மிரண்டு.. மிறண்டு ரொம்ப நாள அழுதுண்டு இருந்தானேடா... அதுக்கேல்லாம் நீ தான் காரண்மா?

ஆளவந்தான் said...

//
என் சிந்தனையில் மூழ்க
//

அட இது உனக்க்கே கொஞ்சம் ஓவரா தெரியலா? :))))

Karthik said...

@Lance:

மாமூ.. பொறுமையா 50 போட்டா உனக்கொரு ஆப்பே தரேன்... அப்டியே முனிமா கிட்ட போட்டு கொடுத்தா, ரெண்டு ஆப்பு சேர்ந்து ஒரு ஃபுல் ஆகும்...

@Gayu:

மொபைல் ஷார்ட் ஆகல தங்கச்சி.. சார்ஜர் தான் ஷார்ட் ஆகி வெடிச்சது.. ஏனா N72 சார்ஜர் வேற சின்னதாச்சே (Small)

ஆளவந்தான் said...

//
மூணு 2 மார்க்ல ஒண்ணு தான் வந்துச்சி.. கஷ்டப்பட்டு 20 நிமிசம் போராடி எழுதினேன்
//
1 மார்க்குகு 20 நிமிசம் போராடின உன் போராட்ட குணத்த நான் என்ன் சொல்லி மெச்சுறது? :)

ஆளவந்தான் said...

//
கல்லூரில பாத்துக்கலாம்னு நல்லா தூங்கிட்டேன்..
//

பாத்தியா கல்லுரிய.. கன்வுல :)

Karthik said...

@Vijay anna:

வாங்கண்ணா... ரொம்ப நாள் ஆச்சே... காலேஜ் முடிய இன்னும் ஒரு வாரம் இருக்குனா... இந்த கதை நடக்கும் சூழல் ஹட்ச் இருந்த காலம்ணா... அதான்... இந்த சம்பவத்தால் தான் ஹட்ச் வோடஃபோன் ஆனதுனு ஒரு பின்னோட்டம் போடலாம்லே...

ஆளவந்தான் said...
This comment has been removed by the author.
Karthik said...

மகா, கார்த்திகை பாண்டியன், கிரிஸ், கில்ஸ் அனைவருக்கும் நன்றி.. தொடர்ந்து வாங்க, ஆதரவு தாங்க...

G3 said...

reservation utilised :))

G3 said...

Aalavandhaan unga nalla manasukku romba nanni :)))))

Karthikkum dhaan ;))))

Divyapriya said...

நிஜமாவே ROTFL, LOL தான், சொல்றதுக்கு வேற எதுவுமே இல்லை…கலக்கல் காமடி :D

Suresh said...

Super congrats fro 25th post kalakuringa :-) thalai

Suresh said...

i have become ur follower neengalum vanthu parunga pudicha follow paunga

R-ambam said...

LOL ! Kalakura Karthik :)
How I miss my college thathuvams...
Elutha elutha pass aaveengalo ...? Gud one .

ApocalypsE said...

machan huch huch thumbi sethan nu sonna paru... atha vida periya mokkai ye nan ketathe illa pa... :)

exam la fail aavura kootam ingayum iruku pa...:)

vinodpragadeesh said...

great work karthi this is my first visit on your cite but immediately a put you in my page link this is really impressive congrats machaan

Terrinoec said...

// romba nallavan da nee :) // ennai maathirinu taane solla vantheenga :)

Blogger templates

Custom Search