Sunday, 1 March 2009

கேள்வியும் நானே, பதிலும் நானே-3

1.விஜய் அரசியல் பிரவேசம் பற்றி?

உள்ளூருல ஓணான் பிடிக்க முடியலையாம்.. இதுல வெளியூருல போய் டைனோசர் பிடிப்போம்ங்கற கதையா இருக்கு.. மொதல்ல ஐயாவ சினிமால ஒழுங்கா நடிக்க சொல்லுங்க...
2.நான் ஒரு மென்பொருள் பொறியாளரை விரும்புகிறேன்... அவரை கட்டிக்கவா??


அம்மணி... உங்களுக்கு ஊருல விவசாயம் பாக்குற மாமா பையன் இருந்தா கட்டிக்கோங்க... நாலு வேல சாப்பாட்டுக்கு பிரச்சன இருக்காது... இங்க நிலம மோசம்...3.நான் ஜோக் அடிச்சா என் புருசன் ஒரு ரியாக்‌ஷனும் காட்ட மாட்டேங்கிறாரு???


அழுவுறது ஆம்பளைக்கு அழகில்ல தாயீ...4.ஸ்லம்டாக் மில்லினியருக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?


எதிர்ப்பு என்பதை விட வயித்தெரிச்சல்னு சொல்லலாம்.... அந்த படத்தில் காட்டியது போல, இந்தியாவில் சேரிகளும், குழந்தைகளும் இல்லையா?? குறை சொல்லும் சில அறிவு ஜீவி இயக்குநர்கள், நடிகர்கள் நம் கலாசாரத்த கட்டிக்காக்கும் படங்களா எடுத்தார்கள்??? இதையெல்லாம் காட்டாமல் பிரம்மாண்ட படைப்பில் காலந்தள்ளும் இவர்கள், இந்தியாவின் பெருமையையா எடுத்தாங்க?? உண்மையை காட்டினால், அதை எதிர்கொள்ள முடியாமல், மீடியாவில் தாங்கள் இருக்க வேண்டுமென சொல்லும் போலி விமர்சனம்5.செவிடன் காதில் சங்கு ஊதுவது??


இலங்கை தமிழர்கள காப்பாத்துங்கனு மத்திய அரசிடம் முறையிடுவது... போர நிறுத்துங்கனு ராஜபக்சே கிட்ட கத்துவது...6. கஜினியில் ஆமிர் கான் உடம்பு எப்படி? சும்மா மெர்சிலா இல்ல?


ஓஓஓஓஓஓ... சினிமால பாடி லாங்குவேஜ் சொல்வாங்களே... அது இது தானா??7. ஐபிஎல்??


மூணு பத்து ரூபாய்..... பீட்டர்சன் அஞ்சு ரூபாய்... ஃப்ளின்டாப் அஞ்சு ரூபாய்8. சமீபத்தில் தங்களை சிரிக்க வைத்தது??


இலங்கையில் தமிழர்கள் அவதிப்படுகிறார்கள் என அதை கண்டித்து தமிழகத்தில் எதற்கும் பயன்படாத முழு அடைப்பை நடத்தியது.. இதனால் போர் முடிவுக்கு வந்ததா?? இலங்கை தமிழர்கள காப்பாத்துங்கனு கத்திட்டு இங்க இருக்குற தமிழர்களுக்கு பிரச்சனை செய்தது... பிராட்வேல வக்கீல்கள் பஸ்ஸை உடைத்த காட்சி, சிரிப்போ சிரிப்பு...
9. காதலர் தினத்திற்கு தமிழக அரசு ஏன் எதுவும் அறிவிக்கவில்லை?


கலர் டி.வி இல்லாதவர்களுக்கு எப்படி இலவசமாக டி.வி தந்தார்களோ, அது போல காதலி இல்லாதவர்களுக்கு இலவசமாக........ வேணாம்லே... போதும்...
10. கிழக்கு கடற்கரை சாலைல பைக்கில் டாப் கீர்ல வேகமா போன அனுபவம்???


யோவ்... நக்கலா?? இருக்கற்து ஒரு ஓட்ட ஹெர்குலஸ் சைக்கிள்... அதுல போய் டாப் கீர்னு, பாதாம் கீர்னு... வீட்டுல பொம்ம பைக் கூட இல்ல...


வருகைக்கு நன்றி!!

59 comments:

ஆளவந்தான் said...

me the pharsteee :))

ஆளவந்தான் said...

//
அம்மணி... உங்களுக்கு ஊருல விவசாயம் பாக்குற மாமா பையன் இருந்தா கட்டிக்கோங்க... நாலு வேல சாப்பாட்டுக்கு பிரச்சன இருக்காது... இங்க நிலம மோசம்...
//
நல்லா இருபா.. நல்லா இரு... நீ வேற சங்க ஊதிட்டியா.. :))))

ஆளவந்தான் said...

//
3.நான் ஜோக் அடிச்சா என் புருசன் ஒரு ரியாக்‌ஷனும் காட்ட மாட்டேங்கிறாரு???

அழுவுறது ஆம்பளைக்கு அழகில்ல தாயீ...

//

:))

Lancelot said...

siluvaithan firstu...

RAD MADHAV said...

Rad thaan first.. he.he.he.h.e

Narayanan said...

super paa...

RAD MADHAV said...

1.விஜய் அரசியல் பிரவேசம் பற்றி?

idhey kelviye eththani peridam ketpathu. yerkkanave James Bond 'Simple' aa pathil solli vittare. maranthu pochchaa???

RAD MADHAV said...

//2.நான் ஒரு மென்பொருள் பொறியாளரை விரும்புகிறேன்... அவரை கட்டிக்கவா??//

Ippa irukkura nilamayila paalum kinatril thalli viduvathum kelviyum onnu thaan.

RAD MADHAV said...

//3.நான் ஜோக் அடிச்சா என் புருசன் ஒரு ரியாக்‌ஷனும் காட்ட மாட்டேங்கிறாரு???//

Nalla paarumma. pakkaththu veetukkaaran eppadi sirukkiraannu?

RAD MADHAV said...

4.ஸ்லம்டாக் மில்லினியருக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு?
எதிர்ப்பு என்பதை விட வயித்தெரிச்சல்னு சொல்லலாம்....

yaarukku, karhiku thaane

RAD MADHAV said...

//5.செவிடன் காதில் சங்கு ஊதுவது??//

Professor unkitta ketta kelvi???

Lancelot said...

dei venamda...enga pettaila erkanavae katchi karanunga unnaku kuli parichittu irukaanuva...nedt nee condemn aayiduva...

RAD MADHAV said...

6. கஜினியில் ஆமிர் கான் உடம்பு எப்படி? சும்மா மெர்சிலா இல்ல?
ஓஓஓஓஓஓ... சினிமால பாடி லாங்குவேஜ் சொல்வாங்களே... அது இது தானா??

Oooopps. ketta vaarthai yellam pesa arambichuttaya?

RAD MADHAV said...

7. ஐபிஎல்??

மூணு பத்து ரூபாய்..... பீட்டர்சன் அஞ்சு ரூபாய்... ஃப்ளின்டாப் அஞ்சு ரூபாய்

Karthi, rendu roopai

RAD MADHAV said...

8. சமீபத்தில் தங்களை சிரிக்க வைத்தது??
பிராட்வேல வக்கீல்கள் பஸ்ஸை உடைத்த காட்சி, சிரிப்போ சிரிப்பு...

Govt property ya damage pannravanga paaththa sirikkira ore aalu neethamppa?

RAD MADHAV said...

9. காதலர் தினத்திற்கு தமிழக அரசு ஏன் எதுவும் அறிவிக்கவில்லை?

கலர் டி.வி இல்லாதவர்களுக்கு எப்படி இலவசமாக டி.வி தந்தார்களோ, அது போல காதலி இல்லாதவர்களுக்கு இலவசமாக........ வேணாம்லே... போதும்...

Karthik, yen niruththi vittai? thodangu, fill up pannu raasa?

RAD MADHAV said...

10. கிழக்கு கடற்கரை சாலைல பைக்கில் டாப் கீர்ல வேகமா போன அனுபவம்???
யோவ்... நக்கலா?? இருக்கற்து ஒரு ஓட்ட ஹெர்குலஸ் சைக்கிள்... அதுல போய் டாப் கீர்னு, பாதாம் கீர்னு... வீட்டுல பொம்ம பைக் கூட இல்ல...

Paaththuppa.. Tsunami kinaami vanthuda poguthu.

RAD MADHAV said...

Yappaadaaa. pathu kelvikkum miga sariyaana pathil pottachchu. ippathaan nimmathi.

கலாட்டா அம்மணி said...

\\.செவிடன் காதில் சங்கு ஊதுவது??

இலங்கை தமிழர்கள காப்பாத்துங்கனு மத்திய அரசிடம் முறையிடுவது... போர நிறுத்துங்கனு ராஜபக்சே கிட்ட கத்துவது...\\

அப்போ யார் காதில் சங்கு ஊதலாம்னு சொல்லுங்க கார்த்திக்..

gils said...

ravussoooo ravusu :D :D chancela...neria lollli neria nakkaladichiruka :D

//மொதல்ல ஐயாவ சினிமால ஒழுங்கா நடிக்க சொல்லுங்க...//

yaro vijay soriyan..saari..veriyannu kelvi paten..inga ultava irukay

//எதிர்ப்பு என்பதை விட வயித்தெரிச்சல்னு சொல்லலா//

ekchuseme ur aaanar padam nalla ila solala..aana meiyaalumay 8 aascaarlam remba overu

gils said...

//சினிமால பாடி லாங்குவேஜ் சொல்வாங்களே... அது இது தானா??
//

rotfl :D

//கலர் டி.வி இல்லாதவர்களுக்கு எப்படி இலவசமாக டி.வி தந்தார்களோ, அது போல காதலி இல்லாதவர்களுக்கு இலவசமாக........ வேணாம்லே... போது//

ummma ootla cycle irukalam..aaana avanga kita neria auto iruku oi...

GAYATHRI said...

anneeeeeeee...epdineeee mudila nee!!edho kumudham arasu badhilgal padicha feelin!!lol!!

viji said...

I'm not the last.... :D:D:D


ok padicitu comment poderan. :D

viji said...

### அம்மணி... உங்களுக்கு ஊருல விவசாயம் பாக்குற மாமா பையன் இருந்தா கட்டிக்கோங்க... நாலு வேல சாப்பாட்டுக்கு பிரச்சன இருக்காது... இங்க நிலம மோசம்... ###

good idea, but inga (msia) no vivasayam, no mama paiyam for me. what to do aah?

most white collar machan's ny la.. ;p

viji said...

### 3.நான் ஜோக் அடிச்சா என் புருசன் ஒரு ரியாக்‌ஷனும் காட்ட மாட்டேங்கிறாரு???அழுவுறது ஆம்பளைக்கு அழகில்ல தாயீ...###


hehehehehhehe....

viji said...

######கலர் டி.வி இல்லாதவர்களுக்கு எப்படி இலவசமாக டி.வி தந்தார்களோ, அது போல காதலி இல்லாதவர்களுக்கு இலவசமாக........ வேணாம்லே... போதும்...
#####

saturday tooki paniyanle podara matri irukku...

viji said...

### யோவ்... நக்கலா?? இருக்கற்து ஒரு ஓட்ட ஹெர்குலஸ் சைக்கிள்... அதுல போய் டாப் கீர்னு, பாதாம் கீர்னு... வீட்டுல பொம்ம பைக் கூட இல்ல... ###

chinna pasangaluku cycle eh periya vishyam raasa. :D

நட்புடன் ஜமால் said...

எல்லாம் நீயேவா!

MayVee said...

இதுக்கு பெயர் தான் "நாமக்கு நாமே" வா ..........

RAD MADHAV said...

Karthik,

தொலைந்து போன தமிழ் பழமொழிகளை தேடலாமே..... என்று உங்களை அன்போடு இரு கரம் கூப்பி அழைக்கின்றேன்.

Poornima Saravana kumar said...

//நான் ஜோக் அடிச்சா என் புருசன் ஒரு ரியாக்‌ஷனும் காட்ட மாட்டேங்கிறாரு???
அழுவுறது ஆம்பளைக்கு அழகில்ல தாயீ...//


நன்னாக்கீது:)

Divyapriya said...

lol :D

விஜய் said...

\\நான் ஒரு மென்பொருள் பொறியாளரை விரும்புகிறேன்... அவரை கட்டிக்கவா??\\
இதுக்குப் பெயர் தான் உண்மைக் காதல். காதலன் மென்பொறியாளனாக இருந்தும் காதலை கண்டினியூ பண்ணுவது :-)

RAD MADHAV said...

//கலாட்டா அம்மணி said...

\\.செவிடன் காதில் சங்கு ஊதுவது??

இலங்கை தமிழர்கள காப்பாத்துங்கனு மத்திய அரசிடம் முறையிடுவது... போர நிறுத்துங்கனு ராஜபக்சே கிட்ட கத்துவது...\\

அப்போ யார் காதில் சங்கு ஊதலாம்னு சொல்லுங்க கார்த்திக்..//

Vera yaaru kaathu... Karthik kaathulathaan. aanaaa K kaadhu.

Anonymous said...

/*.நான் ஜோக் அடிச்சா என் புருசன் ஒரு ரியாக்‌ஷனும் காட்ட மாட்டேங்கிறாரு???
அழுவுறது ஆம்பளைக்கு அழகில்ல தாயீ...*/

Kalakkal..

Liked all... but cycle la gear illa nu sollitu.. comedy gear ah konjam kammi panniteengale...!!!!

தாரணி பிரியா said...

கார்த்திக் கலக்கல்ஸ் கேள்வி பதில். சூப்பரோ சூப்பர்.

தாரணி பிரியா said...

உங்க தலைவரை நீயே கிண்டல் செஞ்சு இருக்கே என்னாச்சுப்பா :)

G3 said...

//அம்மணி... உங்களுக்கு ஊருல விவசாயம் பாக்குற மாமா பையன் இருந்தா கட்டிக்கோங்க... நாலு வேல சாப்பாட்டுக்கு பிரச்சன இருக்காது... இங்க நிலம மோசம்...//

Appo unakkellam kalyaanamae kedayaadha :P

G3 said...

//அழுவுறது ஆம்பளைக்கு அழகில்ல தாயீ...//

LOL :))))))))

G3 said...

//ஓஓஓஓஓஓ... சினிமால பாடி லாங்குவேஜ் சொல்வாங்களே... அது இது தானா??//


:)))))))))))))))))))))))))))

G3 said...

//வீட்டுல பொம்ம பைக் கூட இல்ல...//

Koodiya seekkiram bomma carae vaangiduvom ;)

ஆளவந்தான் said...

ரவுண்டு போட்டுட்டு அதுக்கு மேல மொய் வேறயா?

Lancelot said...

You have been awarded. Please check http://lancelot-oneofakind.blogspot.com/2009/03/cute-is-innocence.html

Anonymous said...

Sema sema answers:-) anga sanda nadakarthuku, inga Studentsku paththu naal leave vitadha pathi neenga solla marandhiteengalae ;-)

viji said...

tookerathuku munadi oru vaathi unga blog visit kudukelamnu inga vanthena??

viji said...

vanthu patakka, 44 comments nu iruntathu...

viji said...

aprum yenna, ungaluku nan podame vera yaaru poduva..

viji said...

athan round-a oru 50 potutu kelambalam nu

ஆளவந்தான் said...
This comment has been removed by the author.
viji said...

oru 5 mins ku stay pannithen...

ஆளவந்தான் said...

50

ஆளவந்தான் said...

50

ஆளவந்தான் said...

just miss :(

viji said...

adepaavi!!!!

what the hell u 50..

me la 50..sariya paarunga raasa... :D

viji said...

msg flow le oru interupption vanthuducu.. anyway.. 50 potachu... meendum santipom raasa...

Lakshmi said...

hai frnd, i saw ur blog id in divya site. unga kita oru vishayam solanum. don't delete this comment. plz do post it in ur
blog.

http://manasukulmaththaapu.blogspot.com/2009/01/1.html

divya has steald all our writings. naanga kastapatu yosithu ezudhum stories ellam thirudi potu irukaanga.

plz refer this site. naanga elorum ezudhiya story iruku. including en vasam naan illai. she changed the title and charecters names. unga elorukum idhu theriyanumnu soli thaan am posting this.

plz neengalum indha maadhiri cheating-ku thunai poga vendam.

http://amutha.wordpress.com/2009/03/07/copying-our-stories/

indha maadhiri asingamana persons kooda irukaanganu neenga elorum therindhu kolla vendam.if u respect us plz do help us friend. becoz idhu engalin vilai uyarndha eluthu.idhai thiruda naanga anumadhika mudiyaadhu. naanga elorum evlo comments potu kooda still shez doing the same thing.

PLEASE CONSIDER OUR REQUEST

akila said...

hey ur pathu kelvi padhmanaban was excellent, nice sense of humour u haw got!!!

akila said...

hey ur pathu kelvi padmanabhan was excellent. u haw got good sense of humour.

Suresh said...

ஹா ஹா அருமையா இருந்தது உங்க நகைச்சுவை உணர்வு பார்த்து இதை படித்தேன் பழசை தேடி படித்தேன் அருமை நல்லா சிரித்தேன் ...

நானும் இதே டைடில் வச்சு ஒரு டிராப்ட் பண்ணி இருந்தேன் இன்னும் பப்ளிஷ் பண்ணல

உங்க இது பிண்ணிட்டிங்க

Blogger templates

Custom Search