Monday, 9 March 2009

என்ன கொடும சரோஜா இது: பகுதி-1

மலேசியா பெரியவா, ஆ’சிரி’யை விஜி என்னை டேக்(TAG) கோத்திட்டாங்க.. நம்பள நம்பி பல பேரு டக் தராங்க.. நம்பிக்கைக்கு பாத்திரமானவன் (எவர்சில்வர்??), கண்டிப்பா டேக்  செய்வேன்.. அதே மாதிரி என் டேக்கயும் யாராவது செய்ங்கபா... அவங்க எனக்கு கொடுத்த தலைப்பு, பஞ்ச் வசனங்கள் கலாய்க்கணும்... அதாவது பஞ்சர் ஆக்கும் பஞ்ச் வசனங்கள்.. வசனகர்த்தா, இயக்குநர்லா முளய கசக்சி பிளிஞ்சி, ரூம் போட்டு யோசிச்சி, பஞ்ச் வசனங்கள் எழுத, ஆனா சில பல சமயம் டைமிங் மிஸ் ஆகி அவை சிரிப்பு வசனங்களா மாறிடும்.. அதுலயும் ஹீரோவுக்கு பொருந்தா வசனம்னா நகைச்ச்சுவைக்கு கேக்கவே வேணாம்.. வாங்க.. நாம கொஞ்ச வசனங்கள் பார்ப்போம் (கொஞ்சம் இல்ல நிறய.. ஏனா நமக்கு தான் மொக்க படம் பாக்குறது கரும்பு சக்க குடிக்கிற மாதிரி ஆச்சே)நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி படம்னாலே பஞ்ச் வசனம் அனல் பறக்கும்.. அதே சமயம் ஹீரோயிசம்காக சேர்க்கப்படும் வசனங்கள் சிரிப்பை வரவழைக்கும்.. சந்திரமுகில மந்திரவாதி ரஜினிய பார்த்து சொல்வாருஅவரு யாரு தெரியுமா? அவரையா வெளிய போக சொன்னீங்க? அவரு சாதாரண டாக்டர் மட்டுமில்ல, அமெரிக்காவுல படிச்சவரு, அங்கேயே டாக்டர் ஆனவரு.. ப்ரூட்டோவோட நேரடி சிஸ்சியர்.. அன்னைக்கு மாடில இருந்து இறங்கி வரும் போதே அவரு கண்ணுல தேஜஸ்ஸ பார்த்தேன்.. அப்ப ரஜினி கண்ணுல மச்ச லைட் அடிக்குமே.. யப்பா.. சிரிப்பு தான்..நம்ம ஆச்சி மனோரமா எல்லா கிராம படத்திலும் இந்த வசனம் பேசிடுவாங்க..
நீதி செத்து போச்சே, ஆலமரத்த சாச்சி புட்டீங்களே... என் தெய்வமே... போய்டீயே...சினிமால ஒரு விபத்து நடக்கும், உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவாங்க.. அங்கன டாக்டர் சீரியசா சிகிச்சை தந்து, கொஞ்ச நேரம் கழிச்சி வெளிய வந்து, “ஐ ஆம் சாரி, நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்.. ஆனா எங்கலால அவர காப்பாத்த முடில.. ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருந்தா, காப்பாத்தி இருக்கலாம்” கண்ணாடிய கழட்டிட்டு சொல்வாரு..ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருக்கலாம் தான்... ஆனா ஆக்சிடண்ட் நடந்தே 20 நிமிசம் தான் ஆச்சி டாக்டர்!!இளைய தளபதி விஜய் இன்னும் பயங்கரமா காமெடி பண்ணுவாரு..எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?? அப்டி என்ன பெருசா பண்ணிட்டாருனு தான் தெரில..  ஒழுங்கா நடிப்பு பண்ணுங்க... நல்ல கதைய கேட்டு படமா பண்ணுங்கஷாஜகான்லே ஒரு எமோசனல் சீன்.. விஜய் கிட்ட ஏன் நீ லவ் பண்ற பொண்ணுகிட்ட லவ் சொல்ல மாட்டீங்கிறனு நண்பர்கள் கேக்க, உடனே அவரு சொன்னா செத்துருவாடானு சொல்லி நம்பள சிரிக்க வைப்பாரு..போக்கிரியாருடா தமிழ்னு கேப்பான் அடியாளு.. டேய்.. இங்க எல்லாரும் தமிழ் தான்.. பாவம் அவன்.. கில்ஸ் அண்ணா ப்ளாக்க படிச்சிட்டு எது தமிழ், எது இங்கிலிஷ்னு குழம்பி போயிருப்பான்.. அவன அடிச்சிட்டு, யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அடிறது உடம்புல தெரியுதோ அவன் தான் தமிழ்.. நான் தான் தமிழ்..அல்டிமேட் ஸ்டார் அஜித், அல்டிமேட் காமெடி பண்ணிருப்பாரு.. திருப்பதி படத்துல, திருப்பதி இறங்கி போறவன் இல்ல... ஏறி போறவன்னு சொல்வாரு.. யப்பா, உன் ஸ்டாப் போய் 3 நிமிசம் ஆச்சு, சீக்கிரம் இறங்கு... அதுத்துல ஸ்டாப்ல செக்கிங்ல மாட்டப்போற!!ரெட் படத்துல R for REVOLUTION E FOR EDUCATION D FOR DEVELOPMENT,  ரெட்டு, அது.. சார் கத்த, மொக்க முடியாம நாமளும், போதும் விடுனு கத்தலாம்.. கலர் கலரா வசனம் பேசுறது இதுதான் போல... அட்டகாசம் படத்துல எழுந்துட்டேன், தோ வரேன்... சொல்வாரு.. அதுக்கு முன்னாடி போய் பல் வளக்கிட்டு வா... லான்ச் மாதிரி இருக்காதே... இவரோட உச்சகட்ட காமெடி, ஆழ்வார் படத்துல, பஜனை பாடுறவங்க மாதிரி கடவும் வேசம் போட்டுகிட்டு, நான் கடவுள்னு சொல்லி வில்லன போட்டு தள்ளுவாரு... தயவு செய்து இந்த படம் மட்டும் பாக்காதீங்க... வாழ்க்கையே வெறுத்து போய்டும்..இன்னும் இருக்கு... சொன்னா அப்றோம் கில்ஸ் அண்ணா கைரேகை தேஞ்சி போய்டும்.. மெடிகல் செலவுக்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது.. அதுனால அடுத்த தபால்ல பாப்போம்... (டக்கையே 2 பகுதியா போட்ட மொத ஆள் நீ தான்டா)சரி.. அடுத்து என்ன வரும்னு லீட் தரவா??வீ வில் மீட்

வில் மீட்

மீட்

ட்


வருகைக்கு நன்றி!!

37 comments:

ஆளவந்தான் said...

மீ தெ ஃபர்ஸ்ட்

ஆளவந்தான் said...

comments will be following after my lunch

viji said...

:(

viji said...

[[[ ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருக்கலாம் தான்... ஆனா ஆக்சிடண்ட் நடந்தே 20 நிமிசம் தான் ஆச்சி டாக்டர்!! }]]

HAHAHAHA..asathal!!

viji said...

[[[ இளைய தளபதி விஜய் இன்னும் பயங்கரமா காமெடி பண்ணுவாரு.. ]]]

unga talaivara ningale kalaikiringale.. ithu nyayama???

viji said...

[[[ எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?? அப்டி என்ன பெருசா பண்ணிட்டாருனு தான் தெரில.. ஒழுங்கா நடிப்பு பண்ணுங்க... நல்ல கதைய கேட்டு படமா பண்ணுங்க ]]]

yennanga, unga talaivaru parthu ipadi oru advice.. appona ithu naal varaikum, avaru padathule katheiye illatungera maatri solringa.. :D

viji said...

[[[ துக்கு முன்னாடி போய் பல் வளக்கிட்டு வா... லான்ச் மாதிரி இருக்காதே... ]]]

lance-um ungala maatri thaana?? pal velaka maatara??

viji said...

[[[[ அமெரிக்காவுல படிச்சவரு, அங்கேயே டாக்டர் ஆனவரு.. ]]]

yenna oru aachiriyamana vishyam!!

viji said...

[[[ டாக்டர் சீரியசா சிகிச்சை தந்து ]]]

evalo selavu aanalum parvale, enn ___ mathum kaapatidunga.

LOL

viji said...

கண்ணாடிய கழட்டிட்டு சொல்வாரு..


intha oru matter thaan ithu varaikum enaku puriyalai... sogam na kannadi kalathunumo???

viji said...

mulusa pattu potuthen,

@ AALAVANTHAN!!!!

wait la.. one day u siap!! :P

viji said...

oru sombhu dialog,

yaaru first varangirathu mukiyam ille, yaaru laast le first varangirathu thaa mukiyam..

p/s: vera enna panerathu, enna naane ipadi samatanam pannika vendiyathu thaa

kanagu said...

/*ஆ’சிரி’யை விஜி என்னை டேக்(TAG) கோத்திட்டாங்க..*/

nachu...

nalla comedygal.. waiting for second part :)

G3 said...

//ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருக்கலாம் தான்... ஆனா ஆக்சிடண்ட் நடந்தே 20 நிமிசம் தான் ஆச்சி டாக்டர்!!//

LOL :))) Sema formla irukka pola :D

G3 said...

//பாவம் அவன்.. கில்ஸ் அண்ணா ப்ளாக்க படிச்சிட்டு எது தமிழ், எது இங்கிலிஷ்னு குழம்பி போயிருப்பான்..//

Mr. Jols.. total damage :)))))))))))))))))

G3 said...

//டக்கையே 2 பகுதியா போட்ட மொத ஆள் நீ தான்டா//

Double triple tetra REPEATAE :)))

ஆளவந்தான் said...

//
யார் அடிச்சா பொறி கலங்கி பூமி அடிறது உடம்புல தெரியுதோ அவன் தான் தமிழ்.. நான் தான் தமிழ்..
//
பேக் கிரவுண்ட் மூசிக் போட்டா தான் தமிழ்.. இல்லாட்டி நீ டுமீல்

ஆளவந்தான் said...

//
நான் கடவுள் படத்துல, பஜனை பாடுறவங்க மாதிரி கடவும் வேசம் போட்டுகிட்டு, நான் கடவுள்னு சொல்லி வில்லன போட்டு தள்ளுவாரு...
//

அது ஆழ்வார் பா.. நான் கடவுள் இல்ல

ஆளவந்தான் said...

//
எவ்வளவோ பண்ணிட்டோம்... இத பண்ண மாட்டோமா?? அப்டி என்ன பெருசா பண்ணிட்டாருனு தான் தெரில.. ஒழுங்கா நடிப்பு பண்ணுங்க... நல்ல கதைய கேட்டு படமா பண்ணுங்க
//
அடக்கி வாசிச்ச மாதிரி இருக்கு :)))

ஆளவந்தான் said...

ரவுண்டா இருபது :)

Lancelot said...

Siluvai the first....


innapa ellam sonne Vijayoda matha vasananga pathi sollala?

Vazhkaingrathu vattamda...

naan oothuna anayirathukku theekuchi illa, suryan

I live for justice, I die for justice...

Ennaku padaa theriyathaa, abi dheko, chupisthaanu...

intha mathiri mokkai pathi sollavae illa...villu padathukku mattum en pettaila vanthu poster ottunaaa ippo enna valikutho??

Lancelot said...

@ Viji

siluvai solren Lance verra range Kartikodaa compare pannatha..Lance pallae villakaa mataan naara paya...

Lancelot said...

@ kartik

ellarayum sonna Vijayakanth engaa maamu??

enna thotta currentukkae shock adikum, thulasi vaasam marunaalum thavasi varthai mara maatan, puyal adichi parthu iruppa intha thavasi adichi parthu irukka maatada...

appuram namma JKR punch dialogues, sam anderson punches, TR punches ellathayum vittutiyaedaa???

Lancelot said...

@ Kartik

namma pettai ku eppo vara??? sunda kanji readyaa irukku...

Lancelot said...

@ Kartik

rounda oru 25

நட்புடன் ஜமால் said...

இளைய தளபதி விஜய் இன்னும் பயங்கரமா காமெடி பண்ணுவாரு..

ஆமா ஆமா

காமெடி பயங்கரமாதானிருக்கும்

வி_லு - யம்மாடியோவ் பேர சொல்லவே பயமாயிருக்குது

MayVee said...

எல்லா ஹீரோவையும் ஏன் இப்படி total damage பண்ணுரிங்க ??????

எங்க JK ரிதீஷ் அவர்களை பற்றி ஏன் சொல்லல ????

அப்புறம் உங்களுக்கு அவர் நடித்த நாயகன் பட DVD அனுப்பிவைப்பேன்....
பே காறேபிஉல்.....
அவரும் சூப்பர் ஸ்டார்....

அடுத்தது விஜயகாந்த் தான்னே ???

Karthik said...

MUDIYALA!!!

ha..ha. :))))

ROFL.

gils said...

adapavi..en tamizhai kurai solria..iru iru..adutha post semmozhi sorkala poatu thaakidren :) ithu taga posta???

RAD MADHAV said...

Vaa Raasa, Vaa, romba busy aa,

You have been tagged here:

http://mathukrishna.blogspot.com/2009/03/blog-post_04.html

RAD MADHAV said...

ayya saamigala enna kodumaippa idhu

RAD MADHAV said...

//மலேசியா பெரியவா, ஆ’சிரி’யை விஜி என்னை டேக்(TAG) கோத்திட்டாங்க..//

innam college ye mudikkala. adhukkulla aa,siri,yai yaaaaaaaa????

RAD MADHAV said...

//நம்பள நம்பி பல பேரு டக் தராங்க.. நம்பிக்கைக்கு பாத்திரமானவன் (எவர்சில்வர்??), //

Idhukkellam unnaya vitta vera yaaruppa irukkaaa?????? :-))

RAD MADHAV said...

// “ஐ ஆம் சாரி, நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்.. ஆனா எங்கலால அவர காப்பாத்த முடில.. ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டு வந்து இருந்தா, காப்பாத்தி இருக்கலாம்” கண்ணாடிய கழட்டிட்டு சொல்வாரு..//
Doctor yeppavume unmayatha rasa solvaaru. Kannadi potruntha adha kalatti kittu 'punch' dialogue vitta adhoda 'weight'e vera.

RAD MADHAV said...

//Lancelot said...

@ Viji

siluvai solren Lance verra range Kartikodaa compare pannatha..Lance pallae villakaa mataan naara paya...//

Thala unmaya ippadi public aa pottu utachu norukkittengale?

Lancelot said...

@ rad Mad

Intha siluvai Lanceoda unmayana sorubatha veli kondarathulla Kartika vida mosamaanavan...

viji said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

Blogger templates

Custom Search