Thursday, 19 February 2009

சங்கறுக்கும் சங்கங்கள்: பகுதி-1

என்னடா இந்த பையன் அவன் வலைப்பூல ஒரே பசங்களாவே அறிமுகப்படுத்துறான்... பெண்கள மதிக்கவே மாட்டானா பல பெண் ரசிகைகள் கேட்டதால (ராசா?? யாருப்பா?? வந்து குத்துறது விஜியும், G3யும் தான்... அவங்களும் கேட்டுட்டாலும்... இதெல்லாம் கேள்வியும் நானே, பதிலும் நானே பகுதில போட வேண்டியதுபா) நான் அடுத்த கதாபாத்திரம், அதுவும் உங்கள் வேண்டுகோளுக்கு இணங்க (டேய்.. வேணாம்) ஒரு பெண் கதாபாத்திரம் அறிமுகம் செய்றேன்...வணக்கம் என் பேரு சங்கம் வைத்த சங்கமித்திரை... இப்ப தான் கல்லூரில அடி எடுத்து வச்சிருக்கேன்... எனக்கு நூல் விடலாம், பொண்ணு பேரே அழகா இருக்கு, அப்ப அவளும் அழகா தான் இருப்பா என கணக்கு பண்ண சரியாக மணக்கணக்கு போடுபவர்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிடுறேன்... நான் ஏற்கனவே காதலில் இருக்கேன்... அந்த விசயம் எனக்கும் கார்த்திக்கும் மட்டும் தான் தெரியும்.... அதுனால உங்க கற்பனைக் குதிரைகளுக்கு கடிவாளம் கட்டி, வேற புல்வெளியில் மேய விடுங்கள்... 
சரி என் சொந்த ஊரு மதுர.. அதுனால சங்கம் வளர்த்த மதுரகாரியான நான், என் பேர சங்கம் வைத்த சங்கமித்திரைனு வச்சேனு எண்ண வேணாம்... ஊரு உலகத்துல வேல வெட்டி இல்லாம, மல்லாக்க பார்த்து, சில பேரு பயங்கரமா யோசிப்பாங்க... ஆனா இந்த ஊரு உலகம், பொறாம பிடிச்ச உலகம் இதயெல்லாம் மொக்கனு சொல்லிடும்... அதுனாலயே பலர் இது மாதிரி யோசிக்கறத நிறுத்திபுடுறாங்க... அவங்கள ஊக்குவிக்கவும், இது போன்ற வேற்று சக்திகளின் தூற்றல்களுக்கு மனம் கலங்கி, முடங்கி கிடக்காமல், தொடர்ந்து யோசிக்கவும், அதேபோல ஒத்த (டேய் சிலுவ, அசிங்கமா படிக்காத.. பொறுமையா படி- இது கார்த்தி வாய்ஸ்) எண்ணம் உடயவர்கள எல்லாரயும் ஒண்ணு சேக்கவே நான் பல சங்கங்கள் ஆரம்பித்துள்ளேன்... நான் இந்த வலைப்பூ பக்கம் வரும் போது, என்னோட சில சங்கங்கள உங்களுக்கெல்லாம் அறிமுகப் படுத்துறேன்... நீங்களும் அந்த சங்கத்த போல சிந்திப்பவர்னா தாராளமா வந்து சேருங்க... கட்டணம், மாத சந்தா இதுலா வச்சா மட்டும் நீங்க கட்டப்போறீங்களா என்ன? அதுனால அனைவருக்கும் நுழைவு இலவசம்... உங்க நண்பர்கள கூட இதுல சேர்த்து விடுங்க... நம்ப சங்கங்களின் புகழ் உலகம் எங்கும் பரவட்டும்... வரலாறுல சங்கம் வைத்த சங்கமித்திரானு என்ன பத்தி பொன் எழுத்துகளால் பொறிக்கப்படட்டும்...


சரி வாங்க... நாம நம்ப சங்கங்கள் சிலவற்ற பாப்போம்....1. கத்திய வச்சி கேக் வெட்டலாம், காய்கறி வெட்டலாம்... ஏன் மனுசன கூட வெட்டலாம்.... ஆனா கிணறு வெட்ட முடியுமா?

மிகவும் கூர்மையா யோசிப்போர் சங்கம் 2. கலர் டி.வி.ல கறுப்பு-வெள்ளை படம் பாக்கலாம்... ஆனா கறுப்பு-வெள்ளை டி.வில கலர் படம் பாக்க முடியுமா?

பக்கத்து வீட்டில் ஓ.சி. டி.வி பார்ப்போர் சங்கம்3.T.Nagar போனா டீ வாங்கலாம்
ஆனால் விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?

நகரம் நகரமாக சுற்றுவோர் சங்கம்4.பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?

வலிக்க வலிக்க யோசிப்போர் சங்கம்5. காபில சுகர் இருந்தா இனிக்கும்...
காலேஜ்ல ஃபிகர் இருந்தா இனிக்கும்...

காலேஜ் முழுக்க மொக்க ஃபிகரை பார்த்து, காபி ஷாப்பில் வருகை போடுவோர் சங்கம்6.இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம்
ஆனா கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா?

கடலை போட ஃபிகர் இல்லாம அல்லல் படுவோர் சங்கம்7. உன் பெயரை கேட்ட உடனே தான் தெரிந்தது
உன் அப்பா, அம்மாவும் கவிதை எழுதுவார்கள் என்று

மனசாட்சி இல்லாம மொக்க கவிதை எழுதுவோர் சங்கம்8. உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.

இப்படிக்கு போனை ரீ-சார்ஜ் பண்ண காசு இல்லாதவர்கள் சங்கம்9. ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14
அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14

ஃபிகர் கிடைக்காமல் புலம்புவோர் சங்கம்10. பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?

ஃபுல்லை உள்ளே தள்ளி பஸ்க்கு காத்திருப்போர் சங்கம்11. தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?

மருந்து மாத்திர கொடுக்காம மொக்க போடுவோர் சங்கம்12. அண்ணன் ஃப்ரெண்ட அண்ணனா பாக்கணும்
அக்கா ஃப்ரெண்ட அக்காவா பாக்கணும்
அப்ப பொண்டாட்டி ஃப்ரெண்ட??

வில்லங்கமா யோசிப்போர் சங்கம்இந்த வருகைக்கான சங்கங்கள் முடிவுக்கு வருதுங்க... டஜன் சங்கங்கள் தான் என்னோட ஒவ்வொறு பதிவிலும் சொல்வேன்... ஏனா ஒரு நாளைக்கு 2 சங்கங்கள் தான் ஆரம்பிக்கணுமாம்... ஞாயிறு விடுமுற ஆதலால், கூட்டி கழிச்சி பாருங்க, கணக்கு சரியா வரும்... உங்களுக்கு பிடிச்ச சங்கங்கள வந்து கும்மி அடிச்சிட்டு போங்க... பிடிக்கலையா?? பரவால, 2 குத்து குத்திட்டு போங்க... எல்லாரும் சந்தோசமா இருங்க, லொல்லா இருங்க!!வருகைக்கு நன்றி!!

171 comments:

RAD MADHAV said...

Me the first

RAD MADHAV said...

Karthick enakkoru unma therinjaaganum.
Nee 'Idli Vadai' blog la member aa...
illaya.

naan moppam pidichchutten. un postil perumbalum, illa adhigama nee use pannra vaartha 'Idli'

Reason 1.
9. ஒரு பொண்ணு பொங்கல் கொடுத்தா அது ஜனவரி 14அதே பொண்ணு அல்வா கொடுத்தா அது பிப்ரவரி 14
Yerkkanave idli vadayila pottathu

Reason 2.
6.இட்லி மாவை வச்சு இட்லி போடலாம்

innam niraya irukku.

RAD MADHAV said...

"Suththiyala vachu mandaya udakkalam. Mandayaala suthiyala udaikka mudiyuma"

Ippadikku......

'Karthick manda udaippatharku kaaththirukkum sangam'

Thalaivar: Naan
Kolai veri pidiththa members: Neraya peru. Eluthuna edam paththathu.
Life Members: Lancelot, Viji

ஆளவந்தான் said...

Technically me the second..

யாருமே இல்ல போல,, ஒகே.. என்னோட மொக்கைய ஸ்டார் பண்றேன்

ஆளவந்தான் said...

//
சங்கறுக்கும் சங்கங்கள்: பகுதி-1
//
அவ்வ்வ்வ்.. பகுதி 1???? இன்னும் பல சங்கு அறுபடும் போல இருக்கு :)))))

ஆளவந்தான் said...

//
பெண்கள மதிக்கவே மாட்டானா பல பெண் ரசிகைகள் கேட்டதால
//
இப்படி உசுப்பேத்தி.. உசுப்பேத்தி, உடம்ப ரணகளம் ஆக்கிபுடுறாங்களே :)

ஆளவந்தான் said...

//
கற்பனைக் குதிரைகளுக்கு கடிவாளம் கட்டி, வேற புல்வெளியில் மேய விடுங்கள்..
//

நோ வே.. இங்கே தான் மேய விடுவோம்.. :))

ஆளவந்தான் said...

//
சரி என் சொந்த ஊரு மதுர.. அதுனால சங்கம் வளர்த்த மதுரகாரியான நான்
//
அட நம்ம ஊர்க்காரம் புள்ள, ராசாத்தி நல்ல இருக்கியா.... ஒடம்ப பாத்துகோடி அம்மா.. எவனவது வம்பு பண்ணா சொல்லுமா ????

ஹிஹிஹ்.. நானும் அவனோட சேர்ந்து ஒரு ராவடி பண்ணிக்கிறேன்’னு சொல்ல வந்தேன்.. அதுக்குள்ள என்ன நீ ரொம்ப்பா நல்லலலலலவன்னூ நெனச்சிட்டியே :))))

ஆளவந்தான் said...

//
அவங்கள ஊக்குவிக்கவும், இது போன்ற வேற்று சக்திகளின் தூற்றல்களுக்கு
//
என்னபா, கடையில திடீர்னு ஊக்கு எல்லாம் விக்குற? டீ தானே வித்த, யாவாரம் படுத்துடுச்ச்சா?

ஆளவந்தான் said...

சரி ரவுண்டா இந்தா பத்து :))

அப்போ நான் வரட்டா :)))

RAD MADHAV said...

'சிவ'காசி'க்கு போனா பட்டாசு வாங்கலாம். ஆனால் சிவகாசி பஸ் ஸ்டாண்டுல எறங்குனா 'காசிக்கு' போக முடியுமா.

இந்த சங்கத்துக்கும் ஏதாவது பேரு வை.....

RAD MADHAV said...

1. கத்திய வச்சி கேக் வெட்டலாம், காய்கறி வெட்டலாம்... ஏன் மனுசன கூட வெட்டலாம்.... ஆனா கிணறு வெட்ட முடியுமா?

mudiyaathu raasa. yenna pootham kilambi vanthurum

விஜய் said...

லொள்ளல் at its best :-)

RAD MADHAV said...

Urgenta konjam vela... unnaya appuram vanthu paarththukkiren.

Lancelot said...

enna ba karti naan ladies kitta ellam wrongu pannuvenaa?? naan romba dezent pellow baa...

appuram innoru oru sangam irukkupaa, namma naattamai MUNIMMA MUNETTRA SANGAM nu onnu vechurukaaru, athunalla than enkitta maattama escape aayite irukaaru...appuram G3 akka, naanu, kaki, rad madhav, aalavandhan anna, vijay anna, thoorika, vin, sen, viji allarum sernthu KARTIK KOSUVAI OLLIPAVARGAL SANGAM appadinu oru sangam aarampichirukom---unna marunthaduchi kolraatha illa penoyl thelichu kolraathaa nu intha nayitru kilamai pothu kuluvai kooti mudivu panrom...

gils said...

sangarukum sangangala..sankarukum sangangalunu adutha part naan ready panren..adai..ium climate coola thaana iruku..athukulara ipdiya..inum kodai vantha kolaveri thaangathu nenakren

G3 said...

avvvvvvvvvvvvvv... Mokkai SMSla varradhellam onna sethu oru posta???

G3 said...

//ராசா?? யாருப்பா?? வந்து குத்துறது விஜியும், G3யும் தான்... //

Kuththu mattuma? kammiya soldra.. raththa aarae oduchae anga.. adha pathi no telling?? !!!

G3 said...

//மிகவும் கூர்மையா யோசிப்போர் சங்கம் //

rejected :P

G3 said...

//பக்கத்து வீட்டில் ஓ.சி. டி.வி பார்ப்போர் சங்கம்//

:P idhuvum rejected :)

G3 said...

//நகரம் நகரமாக சுற்றுவோர் சங்கம்//

Idhu ok.. oor suthalaam.. aana travel expense sangam ethukkanum.. enga kitta kekkapudaadhu solliten :)

G3 said...

//வலிக்க வலிக்க யோசிப்போர் சங்கம்//

valikka valikka udhaipor sangamla vena me the joining :)

G3 said...

//காலேஜ் முழுக்க மொக்க ஃபிகரை பார்த்து, காபி ஷாப்பில் வருகை போடுவோர் சங்கம்//

jollu sangams rejected :)

G3 said...

//கடலை போட ஃபிகர் இல்லாம அல்லல் படுவோர் சங்கம்//

idhuvum enakku venaam :) rejected :D

G3 said...

//மனசாட்சி இல்லாம மொக்க கவிதை எழுதுவோர் சங்கம்//

idhula egapatta ul(veli) kuthugal therivadhaal indha aataikkum naan varavillai :)

G3 said...

//இப்படிக்கு போனை ரீ-சார்ஜ் பண்ண காசு இல்லாதவர்கள் சங்கம்//

naanga ellam post paid customers.. so indha optionum rejected :D

G3 said...

//ஃபிகர் கிடைக்காமல் புலம்புவோர் சங்கம்//
//ஃபுல்லை உள்ளே தள்ளி பஸ்க்கு காத்திருப்போர் சங்கம்//
//மருந்து மாத்திர கொடுக்காம மொக்க போடுவோர் சங்கம்//
//வில்லங்கமா யோசிப்போர் சங்கம்//

unanimously all sangams rejected :P

Karthik said...

@ RAD MADHAV:


நீங்க சொல்லி தான் எனக்கு இட்லி-வட ப்ளாக் இருக்கருதே தெரியும்.. லிங்க தர முடியுமா?? இதெல்லாம் நான் யோசிக்கல.. சங்கமித்தர தான்.. அவங்க கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல் இதெல்லாம்.. அப்பதிவில் இருந்தது இதிலும் இருந்தால் மன்னித்தருள்க!!!

////'சிவ'காசி'க்கு போனா பட்டாசு வாங்கலாம். ஆனால் சிவகாசி பஸ் ஸ்டாண்டுல எறங்குனா 'காசிக்கு' போக முடியுமா.

இந்த சங்கத்துக்கும் ஏதாவது பேரு வை.....////

எதோ சொல்ல வந்து, முடிக்க தெரியாம முடிச்ச சங்கம்....


//1. கத்திய வச்சி கேக் வெட்டலாம், காய்கறி வெட்டலாம்... ஏன் மனுசன கூட வெட்டலாம்.... ஆனா கிணறு வெட்ட முடியுமா?

mudiyaathu raasa. yenna pootham kilambi vanthurum//


அப்ப பூதத்த கத்திய வச்சி வெட்டுங்க ஓய்!!!

Karthik said...

என்னை கொல்ல தயாராக இருப்பவர்களுக்கு,


நீங்க கைய வச்சி பிடிக்க நான் ஒன்னும் நீர் ஊற்று இல்ல டா.... கட்டுங்கடங்காட காற்று... காற்று... று று...

Karthik said...

@ லான்ஸ்:


சிலுவை ஏற்கனவே ஈவ்-டீசிங் கேசுல உள்ள போய், முனிம்மா கிட்ட நல்லா அடி வாங்குனான்?? என்ன சொல்ற நண்பா? நாட்டாம முனிமாவ வச்சிருக்காரா?? கொடுமையே.... :(((

கார்த்திக் கொசுவ நீங்க ஏன் ஒழிக்கணும்?? கொசு எப்பவுமே ஒளிஞ்சி தான் இருக்கும்... அதுவும் கார்த்திக் வீட்டு கொசுவ, அவன் ஒழிச்சிப்பான்.. அதற்கு இவ்வளவு பேரு, ஒரு பொதுக்குழு வேற??

Karthik said...

விஜய், ஆளவந்தான் அவர்களுக்கு நன்றி...

ஆளவந்தான் அண்ணா.. பாவம் சின்ன பொண்ணு.. ரொம்ப கலாய்க்க வேணாம்.. அப்றோம் எழுத்துக்கள்ல மட்டும் தான் என் ப்ளாக் கலர்ஃபுல்லா இருக்கும்..


கில்ஸ் அண்ணா சீக்கிரம் எழுதுங்க... அக்னி நட்சத்திரம் வந்தாலும் நாங்க அடங்க மாட்டோம்...

Karthik said...

மச்சி நான் அப்பவே சொல்லல? ஜி3 அக்காவுக்கு இதெல்லாம் பிடிக்காது.. அவங்க போனுக்கு இத மெசஜ் தட்டி விடேன்.. 100 பேருக்கு GROUPல போட்டு ஃபார்வட் பண்ணி, நான் தான் அனுப்பினேன்னு சொல்வாங்கடா... விடு விடு, அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்பா... இருந்தாலும் அவங்க தங்கச்சி மேல இவ்வளவு கோபம் கூடாது.. சங்கமித்தரைய பார்த்து ஊரே கேக்குது, “உன் பேச்சு அப்டியே உங்க அக்கா ஜி3 மாதிரி இருக்கே.. அவ தான் உனக்கு கத்து தராங்களானு??

RAD MADHAV said...

//Karthik said...

@ RAD MADHAV:


நீங்க சொல்லி தான் எனக்கு இட்லி-வட ப்ளாக் இருக்கருதே தெரியும்.. லிங்க தர முடியுமா?? இதெல்லாம் நான் யோசிக்கல.. சங்கமித்தர தான்.. அவங்க கைப்பேசிக்கு வந்த குறுந்தகவல் இதெல்லாம்.. அப்பதிவில் இருந்தது இதிலும் இருந்தால் மன்னித்தருள்க!!!

////'சிவ'காசி'க்கு போனா பட்டாசு வாங்கலாம். ஆனால் சிவகாசி பஸ் ஸ்டாண்டுல எறங்குனா 'காசிக்கு' போக முடியுமா.

இந்த சங்கத்துக்கும் ஏதாவது பேரு வை.....////

எதோ சொல்ல வந்து, முடிக்க தெரியாம முடிச்ச சங்கம்....


//1. கத்திய வச்சி கேக் வெட்டலாம், காய்கறி வெட்டலாம்... ஏன் மனுசன கூட வெட்டலாம்.... ஆனா கிணறு வெட்ட முடியுமா?

mudiyaathu raasa. yenna pootham kilambi vanthurum//


அப்ப பூதத்த கத்திய வச்சி வெட்டுங்க ஓய்!!!//

nalla pottu thakkurappaoi.

RAD MADHAV said...

கார்த்திக், காத கொண்டா...
யாரும் கேற்றாம....
இந்த சங்க மித்ர... மதுரையில, கோசாகுளம் புதூர்ல, லூர்து நகர் மூணாவது தெருவுல, அவ்வையார் டாக்டர் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி இருக்குறவங்க தானே.....

ஆளவந்தான் said...

//
மதுரையில, கோசாகுளம் புதூர்ல, லூர்து நகர் மூணாவது தெருவுல, அவ்வையார் டாக்டர் வீட்டுக்கு நாலு வீடு
//

அதுக்கு பக்கதுல இருக்கிற கிறித்துவ பள்ளியில் தான் நான் பத்தாவது பொது தேர்வு எழுதினேன்பா :))))

RAD MADHAV said...

ஆளவந்தான் said...
//
மதுரையில, கோசாகுளம் புதூர்ல, லூர்து நகர் மூணாவது தெருவுல, அவ்வையார் டாக்டர் வீட்டுக்கு நாலு வீடு
//
அதுக்கு பக்கதுல இருக்கிற கிறித்துவ பள்ளியில் தான் நான் பத்தாவது பொது தேர்வு எழுதினேன்பா :))))

ayyo, thalaiva, RC School AA.... Pakkaththula Loordhu Annai (Girls),
adhukku pakkaththula Al Ameen HR. Sec. School. Neenga romba kitta vanthuttenga.

ஆளவந்தான் said...

//
Al Ameen HR. Sec.
//
ooops.. muslim school.. al ameen'la thaan eluthinenn :))

RAD MADHAV said...

8 varushamaa madurayila naan suththaatha idam kidayaathu. Church, Pudur Bus stand, Surveyor Colony, Pudur ITI, ingellam suthirukkeengala.

ஆளவந்தான் said...

heheh.. athu unga area..
enna area.. RANI theater, iyer bunglow, bank colony, oomachikulam.. that is new natham road :))))

RAD MADHAV said...

// ஆளவந்தான் said...

heheh.. athu unga area..
enna area.. RANI theater, iyer bunglow, bank colony, oomachikulam.. that is new natham road :))))//

Thala, yenakkoru unma therinjaaganum, neenga unmaya cholreengala. illanna, karthiyum, lancum podura maathiri mokka podureengala.
(thappa ninakkaatheenga.... kooda irukkura thellam romba nalla koottam)

vunmenna sollunga. innaikku inga oru 200 potruvom. madurai ya oru alasu alasuvom.

ஆளவந்தான் said...

adapavi.. naa ethukkuya poi solanum

padicathu E.M.G school. yadava college therium thaane.. athoda school..

appuram St.mary's .. antha school'a K.Pudur'kku nu oru quota undu.. oru kootame pudurla irunthu varum

vera enna venum confirm panna?

RAD MADHAV said...

ippa nambikkai vanthurutchu.
St. mary's arasaradiyila irukke adhuvaa...

ஆளவந்தான் said...

enna pa marupadiyum TEST'a..

St. Marys' therkku vaasal'a irukku close to St. Joseph ( girls school) :))))

RAD MADHAV said...

Sorrynka, madurai naale naan emotion aagiduven. sari. Reserve Line pakkamla poyirukkengala?

ஆளவந்தான் said...

yeah..
reserve line .. pandian hote..

reserve line'al thaane theater iruukku

RAD MADHAV said...

Bus standla irunthu ellis nagarukku oru railway bridge (romba naala vudayura maathiriye irunthuchu)
adhellam repair pannittaangala? illa innam adhey maathiri irukkutha?

ஆளவந்தான் said...

repair pannitanganu kelvi patten

oorukku poi 3yrs aachu

Lancelot said...

48

Lancelot said...

49

Lancelot said...

50th

Lancelot said...

appada 50 pottuten...

madurai annangala...

by the by madurai en thangachi ooru- ava porantha idam- Nagamalai poudukottai- padichathu SBOA...en chithappa Arulanandhar collegela lecturer, chithimma SBOA la teacher...naanum maduraya suthi iruken...

RAD MADHAV said...

aHHAAAAA....... kARTHICKA KONJAM ROOMUKKULLA POTTU POOTTI VAINGA.

INNAIKU 100 POTRANUM.

nAGAMALA PUDUKOTTAI, kAMARAJ uNIVERSITY aNGATHANE IRUKKUTHU.

RAD MADHAV said...

Yenna vivek sonna maathiri 'Vulkuthu' aa. yaarayum kaanom. Yenge madurai singangal.

viji said...

I'm not the last...

ok now matter ku varvom..

சங்கமித்திரை thaan unga gf aah... solleve ille.
(avangala pathi kathellam terinju vachirukingale.. ) athan keten...


### மிகவும் கூர்மையா யோசிப்போர் சங்கம் ###
Aiyoo pavem suggest panune karthik-eye intha sangathule sertukke matangale..

Lancelot said...

athey athey antha universityla thaan walking povom...

viji said...

@ rad madhav: the feller (aalavanthan) odi poitanga... bayanthu ille... mariyathai le. :D


" maduraikku pogatadi,....."

'madura jilla macha kanni'....

"....enn sontha ooru madurai, konjam talli nille ya.."

'madurai marikoluthu vaasam...'


10 varushathukku munne poi irukken maduraiku. SERIOUSLY onnume nyabagathule ille. :D athunele..etho enaku maduraiye pathhi terinja sila songs...

RAD MADHAV said...

//viji said...

I'm not the last...

ok now matter ku varvom..

சங்கமித்திரை thaan unga gf aah... solleve ille.
(avangala pathi kathellam terinju vachirukingale.. ) athan keten...


### மிகவும் கூர்மையா யோசிப்போர் சங்கம் ###
Aiyoo pavem suggest panune karthik-eye intha sangathule sertukke matangale..//

Viji, Sangamith en friend veettukku romba pakkam.

Karthik said...

அடடா.. ஒரு டீ குடிக்க போகறதுக்குள்ளே ஊருகார பசங்க ஒண்ணு சேர்ந்து கும்மி அடிச்சி நம்ம கமெண்ட் மீட்டர உயர்த்திட்டாங்கபா... :))))) ரொம்ப நன்றிங்க... ஏதோ என் ப்ளாக் மூலமா ஒரு நல்லது நடந்துருக்கே.. மதுர சுத்தி மாதிரி ஒரு ஃபீல்பா... கூகுள் மேப் தேவயே இல்ல... இத பார்த்தாலே போதும்.. லான்ஸ்.. நெஜமாளுமா நீ ஸ்கூலுக்கு போன??

RAD MADHAV said...

Viji, Maduraiyil meenakshi amman koil paathrukkengala?

viji said...

Nyabagam illai. is that ucci malai pillaiyar at madurai?

sorry i was just 10 at that age.. not really sure.. :(

Karthik said...

ஏம்மா... சொந்த ஊரு மதுரனா அவங்க இருப்பிடம் மதுரயா தான் இருக்குமா? அந்த பொண்ணு சின்ன வயசுல முடி செலுத்த மதுரல அவங்க குலதெய்வம் கோயிலுக்கு போனதோட சரி.. அப்றோம் அந்த பக்கம் தல, கால் வச்சி கூட படுக்கல... அப்பவே சொன்னா

//உங்க கற்பனைக் குதிரைகளுக்கு கடிவாளம் கட்டி, வேற புல்வெளியில் மேய விடுங்கள்... //

பசங்க கேக்குற மாதிரி இல்ல... :)))))))))))

viji said...

@ karthik, intha time le tea kudika poningala??

RAD MADHAV said...

Viji, Uchi pillayar koil trichy la irukku. Madurai la meenakshi koil, roma famous. Karthick motta poda vanthappa ore voru thada naan pathrukken. appa romba sinna payyan.
naanumthaan.

Lancelot said...

antha naathari ennkuda sunda kanji kudichikittu ninuchu...appadiye munimava vera sighting...

viji said...

ooh yessa.. maybe poi iruppen. memories recollect panne mudiyala... i try to give a visit soon. :)

motta adicu..kaatu kutti.. avan katthi..
antha kataiya?? nanum kelvi pathen..

actually avaru valiyile aluvelaiyam. anga pakatule ninukithu irunta oru ponnu madiyile ukkara vekkelenu thaan alutangalam.. :D

viji said...

lancelot what is sunda kanji??

p/s: y u r not in ym.. ?

RAD MADHAV said...

Viji, Karthick, yen blogla thaavittan. Muthalla karthicka yaaraavathu pidichu katti vainga.

viji said...

we just stay cool here...

anga yaarem avangala kanduka venam...

irandu kai tattinal mathume oosai. :D avanga sontama tattikitthum

RAD MADHAV said...

Viji, inga oru century poda solli karthick request pannittan. enakku innam 20 minutes thaan erukku. innaikku thursday, half day, friday inga weekend. adhukkulla maduraya pathi yethaavathu kelunga.

Lancelot said...

aaah guidu guidu guidu...tamil pesa therincha english pesa therincha spanish pessa therinchaa aaamanae intha madurayillae vayothiga vaaliba nanbar Rad Mad guide pannu varunae...alagar malai poganumma athisayam poganumma american college poganum dhamukam maidhaanam poganumaa ellathukkum guidu annae guidu....

ivar kurangu basha thriyum (mella paarunga enna allaga viji kitta pesurarunu), kaluthai basha theriyum (enna allaga Kartik kitta pesurarunu)...Brad Pitt kitta kuda pesuvaaru( enna allaga lance kitta pesuraaru paarunga)....aaah onnu iruvathu onnu iruvathu onnu iruvathu...

viji said...

madurai ponnungala pathi sollunga pa..

neraiya pesalame..

boys ku pudica topic aache..

viji said...

### Brad Pitt kitta kuda pesuvaaru( enna allaga lance kitta pesuraaru paarunga).... ###

yeppa ivalo mosamana poi kuda solvingala.. saamy kanne kutha pogutu paarunga..

RAD MADHAV said...

// Viji, inga oru century poda solli karthick request pannittan. enakku innam 20 minutes thaan erukku. innaikku thursday, half day, friday inga weekend. adhukkulla maduraya pathi yethaavathu kelunga.

19 February 2009 20:28
Delete
Blogger Lancelot said...

aaah guidu guidu guidu...tamil pesa therincha english pesa therincha spanish pessa therinchaa aaamanae intha madurayillae vayothiga vaaliba nanbar Rad Mad guide pannu varunae...alagar malai poganumma athisayam poganumma american college poganum dhamukam maidhaanam poganumaa ellathukkum guidu annae guidu....

ivar kurangu basha thriyum (mella paarunga enna allaga viji kitta pesurarunu), kaluthai basha theriyum (enna allaga Kartik kitta pesurarunu)...Brad Pitt kitta kuda pesuvaaru( enna allaga lance kitta pesuraaru paarunga)....aaah onnu iruvathu onnu iruvathu onnu iruvathu...//

Lancelot, kalakkunga, rasa kalakkunga..maduraiya ippadi pittu pitta pittu vaikireenga.

Appuram karthick mela yen ivvalavu gopam, kalutha nnu solreenga?

Lancelot said...

madurai jilla machan naanae...

Lancelot said...

enna thvaraj en nanbhan...

viji said...

~thenMADURAI vaigai nadi.... thinam paadum oru paatu...~

Lancelot said...

ai jolly 75th comment naanthaan potten...

RAD MADHAV said...

//...aaah onnu iruvathu onnu iruvathu onnu iruvathu...//

Thala, ennaathu?

viji said...

~maana MADURAI maamara kilaiyile...~

RAD MADHAV said...

//Lancelot said...
ai jolly 75th comment naanthaan potten...//

Thala, Century hit naanthaan. pesaama vittu koduththurunga. neenga romba nallavaru.

RAD MADHAV said...

em pankukku naanum paattu solren

///kudagu malai kaatril varum paattu ketkutha//

viji said...

~MADURAI veeran thaane, unne usupi vitte.... sorry dunno lyrics.. :D~

Lancelot said...

en nanban potta soru thinamum thinen paaru ada centuryum naanae thaaan poduven... :P

viji said...

manasatchi talking' aiyoo viji pinnera ma' LOL

RAD MADHAV said...

Viji, Madura veeran thaane, avana usuppi vitten naane....
'Dhool, Vikram super padam. pattu padunathu yaaru theriyuma, 'paravai muniyamma, (Brad Bitt oda aalu).

Lancelot said...

by the by.. RAD MAD neenga puthuungrathaala ungalluku enga copy cats rules sollidren... en blogum seri avan blogum seri whoever comment's first doesn't matter because each of us reads the other blog before commenting...so technically he is my first commentor and i am his...so is the 50th and 100th position....

Rajini style: EN NANBENNNNNNN

நட்புடன் ஜமால் said...

நிறைய யோசிப்போர் சங்கம்

சங்கமம்---ஆ இருக்கே ...

viji said...

maaa maaa madurai.. heheheh

ஆளவந்தான் said...

@viji,

//
Nyabagam illai. is that ucci malai pillaiyar at madurai?
//
that is in trichy :)

viji said...

89

viji said...

@ aalavantahn ..: u too late

viji said...

9 more.. hahaha nice number :P

viji said...

la la la.... kaaa kaaarttthhiiii kkkkk

viji said...

94

Lancelot said...

paravaigal palla vidham ovonrum oru vitham athulla intha paravai munimma vum oruthavanga athu lance alllu illa athu siluvai allu...jodiya maathathinga bossu...

// viji said...

~MADURAI veeran thaane, unne usupi vitte.... sorry dunno lyrics.. :D//

ithu entha padathoda dialogue maa??

viji said...

95

viji said...

97

viji said...

98

viji said...

99

நட்புடன் ஜமால் said...

ஒரே தங்கிளிஷா இருக்கே


ஏன் ...

viji said...

100

RAD MADHAV said...

ஆளவந்தான் said...

@viji,

//
Nyabagam illai. is that ucci malai pillaiyar at madurai?
//
that is in trichy :)

RAD MADHAV said...

Viji, Uchi pillayar koil trichy la irukku. Madurai la meenakshi koil, roma famous. Karthick motta poda vanthappa ore voru thada naan pathrukken. appa romba sinna payyan.
naanumthaan.

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா ஹா


100 யாரு

ஹா ஹா ஹா

நானே நானா ...

viji said...

ooi jamal..cheating.. :(

நட்புடன் ஜமால் said...

ஹையோ ஹையோ

வர்ட்டா ...

viji said...

I HATE U JAMAL.

nvm..karthik next post sikirama podunga.. 100th comments nan podanum

RAD MADHAV said...

Century pottachchu. ini cool drinks yaaravathu thaangappaa

நட்புடன் ஜமால் said...

\\ viji said...

ooi jamal..cheating.. :(\\

no no che che

ch-eating

Just I put and it was a co-incidence

தெரியாமா செய்துட்டேன் விஜி ...

Lancelot said...

vaada machan vayasuku vanthutada...
karthik machan nooru adichitada...

thirineeru poosuna mugam
kaila valartha negam
vaanuthula paaru megam
intha kavithai eluthurathu thani sogam sogam sogam...

viji said...

u r forgiven jamal. LOL. parvalae vidunga.. aduta post karthik podamaiya poiduvaaru..


huh enakum oru FREE can drinks. :D

நட்புடன் ஜமால் said...

\\viji said...

I HATE U JAMAL.

nvm..karthik next post sikirama podunga.. 100th comments nan podanum\\

என்னாச்சு என்னாச்சு

இப்படியெல்லாம் சொல்லப்படாது

பசிக்குதா

ஒரே

ch-eating
H-ate

ஏன் ஏன் இந்த மர்டர் வெறி ...

நட்புடன் ஜமால் said...

\\ viji said...

u r forgiven jamal. LOL. parvalae vidunga.. aduta post karthik podamaiya poiduvaaru..


huh enakum oru FREE can drinks. :D\\

எனக்குள்ளது விஜிக்கு கொடுத்திடுங்க கார்த்திக் ...

நட்புடன் ஜமால் said...

எல்லோரும் அப்பீட்டா ...

RAD MADHAV said...

//Lancelot said...
by the by.. RAD MAD neenga puthuungrathaala ungalluku enga copy cats rules sollidren... en blogum seri avan blogum seri whoever comment's first doesn't matter because each of us reads the other blog before commenting...so technically he is my first commentor and i am his...so is the 50th and 100th position....//

Puligesi style:

Natbukku pudhu ilakkanam vaguththa nee naalai, vendam inru muthal 'lankarthi' enralaikkappaduvaai.

Rajini style: EN NANBENNNNNNN

viji said...

tired edy la karthik.. appuram treat kuduka maranthudatinga.. :P


p/s: have to do 8 lesson plans.. ippota start panave poren. 11.23pm (aik.. my anne car number)

hopefully naalaiku 12.30pm kulle mudicidenum..ilenna sivagasi..oops sorry.. appu kannuku teryum. :D


poitu varen pa.. inime etavathu na solli anupunga.. marakame vantuduren. hehehhe

:)

~VG~

நட்புடன் ஜமால் said...

சரி நானும் அப்பீட்டுக்கிறேன்

115

RAD MADHAV said...

Jamal, late aa vanthaalum, latestaaa vanthu century pottu kalakittengale.

Lancelot said...

@ Rad MAd

sangarukurathu mathiri irukae :P

@ viji

kelambu kelambu kaathu varattum..

நட்புடன் ஜமால் said...

\\ippota start panave poren. 11.23pm\\

எந்த ஊரில் உள்ளீர்கள்

இங்கே சிங்கையிலும் அதே நேரம் தான்.

நட்புடன் ஜமால் said...

\\RAD MADHAV said...

Jamal, late aa vanthaalum, latestaaa vanthu century pottu kalakittengale.\\

அது விஜியோடது

கொடுத்திடுங்க ...

நட்புடன் ஜமால் said...

இன்னும் 4 போட்டா 125ஆ

நட்புடன் ஜமால் said...

who else is getting ready for 125

நட்புடன் ஜமால் said...

நாறுமே நில்லையா

RAD MADHAV said...

Now the time here is 7.35PM. karthick, lance, viji, AAlavanthan(yenge ponaaru ivaru), Jamal ellaarukkum iniya iravu vanakkam. nanri.

நட்புடன் ஜமால் said...

125 போட்டுட்டு ...

நட்புடன் ஜமால் said...

அட யாருப்பா அது ...

RAD MADHAV said...

AAhaaa, 125 Naanaaaaaa......

நட்புடன் ஜமால் said...

\\RAD MADHAV said...

Now the time here is 7.35PM. karthick, lance, viji, AAlavanthan(yenge ponaaru ivaru), Jamal ellaarukkum iniya iravu vanakkam. nanri.\\

உங்களுக்கும் துபாய்க்கும் நல்ல இரவு.

(நான் 6 வருடம் அபிதாபியில் இருந்தேன்)

Lancelot said...

Jamal ayya singaiyaa??naanum singaithan...eh bussu madurai la irunthu singapore povuthu doooi....seekiram singapore poravan ellam bus la erru....hello Rad Mad
foot board adikaatha pa ulla eri vaa...

நட்புடன் ஜமால் said...

\\RAD MADHAV said...

AAhaaa, 125 Naanaaaaaa......\\

அதே அதே ...

RAD MADHAV said...

Jamal, yenge, city yaa, mafraq aa, illa mussafah vaa.

நட்புடன் ஜமால் said...

\\Lancelot said...

Jamal ayya singaiyaa??naanum singaithan...eh bussu madurai la irunthu singapore povuthu doooi....seekiram singapore poravan ellam bus la erru....hello Rad Mad
foot board adikaatha pa ulla eri vaa...\\


சிலுவை - சிங்கையில் எங்கே ...

நட்புடன் ஜமால் said...

\\RAD MADHAV said...

Jamal, yenge, city yaa, mafraq aa, illa mussafah vaa.\\

Liwa street

Lari Exchange

Lancelot said...

sorry boss siluvai is in Dooming kuppam chennai...me working in Raffles place as lawyer...stayin with my grand uncle in Siglap near Kembangan...

RAD MADHAV said...

Jamal, yennanga, vaaram vaaram thursday naanga suththturathu. Namma vasavan Hamdan street la thaan erukkaaru. inge pothum. free na sollunga en blog la poi abu dhabi visesam pesalam

நட்புடன் ஜமால் said...

\\Lancelot said...

sorry boss siluvai is in Dooming kuppam chennai...me working in Raffles place as lawyer...stayin with my grand uncle in Siglap near Kembangan...\\

அட அப்படியா

நான் இருப்பது தெம்பனீசில்

ஆணி தஞ்சோங்க் பகாரில்

எனக்கு மின்மடலிடுங்கள் தங்கள் அலைபேசி எண்ணை.

நட்புடன் ஜமால் said...

\\ RAD MADHAV said...

Jamal, yennanga, vaaram vaaram thursday naanga suththturathu. Namma vasavan Hamdan street la thaan erukkaaru. inge pothum. free na sollunga en blog la poi abu dhabi visesam pesalam\\

செய்துடுவோம்

நாளை இரவு வாருங்கள்

இப்ப மணி 11:36 ஆயிடிச்சி ...

நட்புடன் ஜமால் said...

வாசவனும் அங்க தானா

நான் தங்கி இருந்ததும் அருகே தான்

ஒரு வேலை தெரிந்து இருக்கலாம்.

RAD MADHAV said...

Kaanavillai.... Kaanavillai.

1. Karthick
2. AAlavanthaan

Lancelot said...

ivlo pakkathula thaan aani pudungromaa...en en 97710345 onnum secret ellam illai :P

Karthik said...

முடிஞ்சிடிச்சில?? கிளம்புங்க.... பீ கேர்ஃபுல்.... என்ன சொன்னேன்....

Divyapriya said...

super...rotfl :))

இப்படிக்கு மொக்கை போஸ்டா இருந்தாலும் அலுக்காம பின்னூட்டம் போடுவோர் சங்கம் ;)

ஆளவந்தான் said...

//
RAD MADHAV said...
Kaanavillai.... Kaanavillai.

1. Karthick
2. AAlavanthaan
//
irukken... irukken. .thaniya aadi oru 150 podalam'nu oru nappaasai :))

ஆளவந்தான் said...

//
viji said...
@ rad madhav: the feller (aalavanthan) odi poitanga... bayanthu ille... mariyathai le. :D
//
hehehe.. ponnungla mathikirathula aandavanukku aduthpadiya varrathu intha aalvanthaan thaan :))))

ஆளவந்தான் said...

@viji
//

" maduraikku pogatadi,....."

'madura jilla macha kanni'....

"....enn sontha ooru madurai, konjam talli nille ya.."

'madurai marikoluthu vaasam...'
//

Maana mathurai kundu malliyai vaadi pogum mun thalaiyil sootanum nee vaama.. nee vaama.. (Movie: Mettukudi) Reserveline : ilayarani theater'la pathen, yr 1997

ஆளவந்தான் said...

@Karthik
//
அடடா.. ஒரு டீ குடிக்க போகறதுக்குள்ளே ஊருகார பசங்க ஒண்ணு சேர்ந்து கும்மி அடிச்சி நம்ம கமெண்ட் மீட்டர உயர்த்திட்டாங்கபா..
//
எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ண மாட்டோமா ( நன்றி: விஜய் )

ஆளவந்தான் said...

@RAD MADHAV
//
Yenna vivek sonna maathiri 'Vulkuthu' aa. yaarayum kaanom. Yenge madurai singangal.
//

singam single'a oru single Tea kudikka poyirunthuchu pa.. :D

ஆளவந்தான் said...

@Lancelot
//
by the by madurai en thangachi ooru- ava porantha idam- Nagamalai poudukottai- padichathu SBOA...en chithappa Arulanandhar collegela lecturer, chithimma SBOA la teacher...naanum maduraya suthi iruken...
//

ooh.. apdiya.. Arulanandhar college'a sema rowdy college'la athu :) paya pullaga pencil seevave arivaloda varuvainga ... aana romba paasakara payapullaga.. oru thadavai karumaathur pogum pothu thaan therinjathu avuga pasathaiyum veerathaiyum

ஆளவந்தான் said...

@Lancelot
//
athey athey antha universityla thaan walking povom...
//
oho.. appavum padikka pogala LOL :)))

ஆளவந்தான் said...

இதுனால சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறது என்னான்னா. இது முடிவல்ல தொடக்கம் தான்.. 200க்கான தொடக்கம்..

இப்போ போறேன்.. திரும்பி.. திரும்பி.. வருவேன்..

Lancelot said...

@ Aalavandhan anna

correctu anna....naan ennaikumae padichathu illa itha sonna intha ooru nambaa mattenguthu...ennatha panna?

Poornima Saravana kumar said...

என்ன இது???

Poornima Saravana kumar said...

அய்யோ சாமி முடியலைடா யப்பா:))

Poornima Saravana kumar said...

//உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூட ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.
//

டக்கர்:))

Poornima Saravana kumar said...

//தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வருமா?
//

நீ சாப்பிட்டு பார்திட்டு எங்களுக்கு சொல்லு..

Poornima Saravana kumar said...

//அண்ணன் ஃப்ரெண்ட அண்ணனா பாக்கணும்
அக்கா ஃப்ரெண்ட அக்காவா பாக்கணும்
அப்ப பொண்டாட்டி ஃப்ரெண்ட??
//

பழசு:(

Poornima Saravana kumar said...

//பரவால, 2 குத்து குத்திட்டு போங்க... எல்லாரும் சந்தோசமா இருங்க//

இங்க வந்திட்டோம் இல்ல அப்புறம் எங்க சந்தோசத்துக்கு என்ன குறை!!

Poornima Saravana kumar said...

// ஞாயிறு விடுமுற ஆதலால், கூட்டி கழிச்சி பாருங்க, கணக்கு சரியா வரும்...//

ஆமா எப்பிடி இப்படி எல்லாம்???

கலாட்டா அம்மனி said...

ஸ்...அப்பா இப்படி மொக்க போடுறீங்களே....எப்படி இப்படியெல்லாம்..

ஆளவந்தான் said...

//
கலாட்டா அம்மனி said...
ஸ்...அப்பா இப்படி மொக்க போடுறீங்களே....எப்படி இப்படியெல்லாம்..
//

ரவுண்ட்டா 160 அடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த கலாட்டா அம்மணிக்கு நன்றி!!!

hahahahah

கலாட்டா அம்மனி said...

\\பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்\\

அதெல்லாம் அந்த காலம்..இப்போதெல்லாம் பல்லை புடுங்கத் தேவை இல்லை,RCT (root canal treatment) அதாவது வேர் சிகிச்சை செய்து பல்லை காப்பாற்றிக்கொள்ளளாம்.(free consulting கொடுத்துட்டோமுல்ல..)

ஆளவந்தான் said...

@கலாட்டா அம்மனி //
அதெல்லாம் அந்த காலம்..இப்போதெல்லாம் பல்லை புடுங்கத் தேவை இல்லை,RCT (root canal treatment) அதாவது வேர் சிகிச்சை செய்து பல்லை காப்பாற்றிக்கொள்ளளாம்.(free consulting கொடுத்துட்டோமுல்ல..)
//
எனக்கும் இந்த wisdom tooth பிரச்னை இருந்துச்சுங்க அதுக்கும் ஏதாவது கருத்து..ச்சே.. ஆலோசனை(consultation) சொல்லுங்களேன்..( free'a kelvi kettachu )

கலாட்டா அம்மணி said...

\\ ஆளவந்தான் said...
எனக்கும் இந்த wisdom tooth பிரச்னை இருந்துச்சுங்க அதுக்கும் ஏதாவது கருத்து..ச்சே.. ஆலோசனை(consultation) சொல்லுங்களேன்..( free'a kelvi kettachu )\\

wisdom tooth பிரச்சனை கொடுத்தால் அதை பிடுங்கிக்கொள்வதுதான்(dentist இடம் சென்று)நல்லது.wisdom tooth is not that much essential to us. Instead of doing RCT to wisdom tooth it is advisable to extract it.(consultationனுக்கு fees உண்டா?????..)

RAD MADHAV said...

//ஆளவந்தான் said...

@கலாட்டா அம்மனி //
அதெல்லாம் அந்த காலம்..இப்போதெல்லாம் பல்லை புடுங்கத் தேவை இல்லை,RCT (root canal treatment) அதாவது வேர் சிகிச்சை செய்து பல்லை காப்பாற்றிக்கொள்ளளாம்.(free consulting கொடுத்துட்டோமுல்ல..)
//
எனக்கும் இந்த wisdom tooth பிரச்னை இருந்துச்சுங்க அதுக்கும் ஏதாவது கருத்து..ச்சே.. ஆலோசனை(consultation) சொல்லுங்களேன்..( free'a kelvi kettachu )
21 February 2009 20:32
கலாட்டா அம்மணி said...

\\ ஆளவந்தான் said...
எனக்கும் இந்த wisdom tooth பிரச்னை இருந்துச்சுங்க அதுக்கும் ஏதாவது கருத்து..ச்சே.. ஆலோசனை(consultation) சொல்லுங்களேன்..( free'a kelvi kettachu )\\

wisdom tooth பிரச்சனை கொடுத்தால் அதை பிடுங்கிக்கொள்வதுதான்(dentist இடம் சென்று)நல்லது.wisdom tooth is not that much essential to us. Instead of doing RCT to wisdom tooth it is advisable to extract it.(consultationனுக்கு fees உண்டா?????..)//


nalla potti. pal patri pala payanulla visayangal therinthu kondom. yen niruthi vitteergal. thodarungal. anbu vendugol.
(200 naanthaan poduven)

VASAVAN said...

//விஜய் said...

லொள்ளல் at its best :-)//

100% vunmai. nanraaga irukkirathu.
Yaaru 200 podaporathu?

Lancelot said...

naan ready neenga readyaa??

VASAVAN said...

Lance, naan ippa dutyla..... time kidaikkurappa appappa oru bit podalaam. avvalavuthaan.

viji said...

athuku yenna vasavan sir,

viji said...

porupugalai enga kithe kudutudunga

viji said...

mokkai podara matter eh nange patukurom..athuku thaane irukkom

viji said...

appada ingeyum oru 170 aachu...

Blogger templates

Custom Search