Monday, 9 February 2009

தோஸ்து படா தோஸ்து: பகுதி-1

பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க

அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்ல

உள்ளம் மட்டும் நானே என் உசிரக் கொடுத்தேனே

என் நண்பன் கேட்டா வாங்கிக்கனு சொல்லுவேன்

என் நண்பன் போட்ட சோறு தினமும் தின்பேன் பாரு

நட்பைக்கூட கற்பை போல எண்ணுவேன்.

 

 

எனக்கே என்ன பத்தி கவல இல்லை நண்பா

என்ன புரிஞ்சிக்க தான் நீயும் வந்த அன்பா

ஆஸ்திகாக சேரும் சொந்தம் உண்டு

அஸ்தி வரை சேரும் பந்தம் இது

நெஞ்சிக்குள்ள நெஞ்சிக்குள்ள உள்ளதொரு ஊரு

ஊருக்குதான் ஊருக்குதான் நண்பன் என்று பேரு

மனசுக்குள்ள மனசுக்குள்ள ஓடுதொரு தேரு

அந்த தேருக்குதான் தேருக்குதான் நட்பு என்று பேரு

 

 

கடலில் நதிகள் பெயர் கலந்தது

இந்த நட்பில் எங்கள் உயிர் கலந்தது

நட்பு என்பது எங்கள் முகவரி

இது வாழ்க்கை பாடத்தின் முதல் வரி

இந்த உலகின் மிகப்பெரும் ஏழை நண்பன் இல்லாதவனே

 

 

பரவால.... நீயும் கவிதைலா எழுதுவியானு கேக்குறீங்களா? .. டேய்.. இதுலா சினிமா பாட்டுநாங்க கேட்டுட்டோம்னு சொல்றீங்க.. என்னடா சன் மியுசிக், இசையருவி, ஜெயா மாக்ஸ் சேனல்களை மாத்தி பார்த்த ஃபீலா??      சும்மா லொள்ளு பண்ணிட்டு இருந்த என்ன ஃபீல் பண்ண வச்சிட்டாங்க G3,,  தாரணி ப்ரியா அக்காஸ். நைட் அடிச்ச பாதாம் பால் போதைல தத்தளித்து, G3 அக்கா ப்ளாக்ல எட்டி பார்த்தா அவ்வ்வ்வ்... ஃபீல் பண்ணி அவங்க ஃப்ரண்ட்டிக்கு ஒரு லெட்டர் போட்டாங்க... அதுல பாதி போத போச்சு... இங்கன தாரணி அக்கா, , அவங்க கிட்ட மாட்டிக்கிட்ட ஒரு ஜீவன அநியாயத்திற்கு கொடும படுத்த இருந்த கொஞ்ச கிக்கும் போய், எனக்குள்ள தூங்கிட்டு இருந்த நட்பு மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க.. இப்ப அந்த மிருகம் உங்கள எல்லாரையும் கடிக்க போகுது... அதான்பா மொக்க போட போகுது..

 

நம்ப ஸ்கூலு, கல்லூரி, ஏரியா நண்பர்களை பாக்கறதுக்கு முன்னாடி ப்ளாக் உலகில் கிடைத்த 2 பொக்கிஷ (மறுபடியும் அவ்வ்வ்வ்வ்.... நா இல்ல... அவங்க... சொன்ன மாதிரி பொக்கிஷம்னு சொல்லிட்டேன்.. ஒழுங்கா 100 ரூபா கொடுக்கணும்) நண்பர்கள பத்தி சொல்லணும்...


மொத நம்ப லான்ஸ் என்கின்ற அருண் என்கின்ற சிலுவ... இவர் ஒரு அந்நியன்... மூணு வேசம் போட்டதால இல்ல... இப்ப சிங்கப்பூருல இருக்காரு.. அதுனால இவர் அந்நியன்... இவருக்கு இது ரொம்ப பிடிச்ச படம் வேற.. இதுக்கு மேல இவர நா வாரல.. ஏனா தமிழ் சினிமால வில்லன் கிட்ட ஹீரோ பத்தி ஒரு முக்கியமான மேட்டரு சிக்கிக்கும்... அதை வச்சி வில்லன் ஹீரோவ ப்ளாக்மெயில் பண்ணுவாரு.. அது மாதிரி நா மெயில் பண்ண ஒரு விஷயம் இவர் கிட்ட சிக்கி சின்னாபின்னாமா இருக்கு... அதை வெளிய விட்டா என் கௌரவம் (டேய்... அது உனக்கு இருக்கா?) காலி.. அதுனால நா இத்தோட ஸ்டாப்பு...


பையன் கிட்ட பேசுனா நேரம் போகற்தே தெரியாது... உடலில் இருக்குற எல்லா செல்லுமே பாசிட்டிவ்வா இருக்கும்... கவலை இல்லா மனுசன்.. கவல இருந்தாலும் அதை சந்தோசமா மாத்திப்பார்.. எந்த விஷயம்,, எந்த தலைப்பு, , எந்த மேட்டர் எடுத்தாலும் இவருக்கு அல்வா மாதிரி.. அவ்வளவு விசயம் இவர் மூளக்குள்ள இருக்கு... அன்னைக்கு அப்டிதான் காதல் பத்தி பேச ஆரம்பிச்சோம்.. சாயங்காலம் ஆரம்பிச்சடு, , நைட் வரைக்கும் அனுமார் வால் போல நீண்டுகிட்டே போச்சு... எந்த தலைப்புல தான் இவர் பேசமாட்டாருனு இன்னும் யோசிக்கிறேன்... இவருக்கு இருக்கும் முக்கிய பொழுதுபோக்கு என் கால வாரர்து.. என் எல்லா பதிவுலயும் ஏதாவது கேப் கிடச்சா கலாய்க்கற்து, ஜி-டாக் (G-talk)ல சாட் பண்ணும் போது மொக்க போடுறது... நாமளும் சளைக்காம அவருக்கு பதிலடி அதாங்க கவுன்டர் கொடுக்க, , இவர் திருப்பி அதுல ஒண்ணு தர, , நா தர அவர் தர, , நா தர அவர் தர, இப்டியே கவுன்டராவே எங்க சாட் ஓடுது... நண்பா.. எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்... கோவத்துல அந்த சிங்கப்பூர் வேளைக்கு ஆப்பு வைக்காத.. உன்ன நம்பி பாஸ்போர்ட் வேற எடுத்துட்டேன்..

 

அடுத்து நம்ப பூர்ணிமா அக்கா... பகிரதன் தவம் செய்த மாதிரி இவங்க கிட்ட இருந்து பதில் வர காத்துக்கிட்டு இருப்பேன்.. ஜி-டாக் (G-talk)ல வந்தா இவங்க ஆன்லைன்ல இருப்பாங்க.. ஒரு வணக்கம் தட்டி விடுவேன்.. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை எப்டி மத்திய அரசின் காதுல போட்டும், அவங்க கண்டுக்காம இருக்காங்க... அது மாதிரி அக்கா ரிப்ளை பண்ண மாட்டாங்க.. திரலையே கொஞ்ச நேரம் வெறிச்சி பாத்துட்டு, , வேற பொலப்ப பாக்கலாம்னு மத்தவங்க ப்ளாக் பக்கம் எட்டி பாக்கலாம்னு அவங்க வலைப்பூவ சொடுக்க போவேன்.. பேய் படத்துல தீடீரென்று பயமுறுத்துற மாதிரி ஒரு உருவம் வரும்ல? ?? , அது மாதிரி இவங்க கிட்ட இருந்து பதில் வரும்.. பரவால.. அக்கா நம்பல ஞாபகம் வச்சிருக்காங்கனு நானும் பதில் அனுப்புவேன்.. ஒரு 10 நிமிசம் எல்லாமே நல்லாதான் போகும்.. அப்றோம் வெயிட் பண்ணுனு சொல்லிட்டு, பாவம் இந்த பச்ச புள்ளய அரை மணி நேரம் காக்க வைப்பாங்க... இவங்க கிட்ட நிறய பேசணும்னு ஆச தான்.. இவங்க என்கிட்ட பேசுன 346 வார்த்தைல, 289 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், :))))))), ஹேய்ய்ய்ய்ய்ய், வணக்கம் அதுலயே சரியா போய்டும்... இவங்ககிட்ட நா என்ன பேசி இருப்பேன்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க... அவங்கள ஒரு டக்ல கோர்த்து விட்டேன்.. இன்னும் பதிலே காணும்... ஏன்? , ?? யக்காவ்... நீங்களும் எதையும் மனசுல வச்சிக்காதீங்க... ஆத்துக்காரர் கிட்ட சொல்லி ஆட்டோல ஆள் அனுப்ப வேணாம்... இங்க வரும் போது சிப்ஸ், ஐஸ் க்ரிம் மறக்காதீங்க... உங்களுக்காகவே அதைலா இப்ப கம்மியா சாப்டுறேன்.. உங்க கிட்ட மொத்தமா ஆட்டய போட தான்...

 

(மனசாட்சி: ஆஹா.. ஒரு வழியா கோத்தி விட்டாச்சி)

 

பிறவு சில பதிவுகள பார்த்தா பொறாமையா இருக்கும்... ஆளவந்தான் அவரோட பதிவ பார்த்தா மனுசன் எப்படி வேளையும் பார்த்து, , தமிழில் பதிவும் போடுறாருனு யோசிக்கிறேன்... அண்ணா எனக்கொரு ப்யூன் வேளயாச்சும் வாங்கி கொடுங்க..

 

கில்ஸ்.. நான் விசிட் செய்த முதல் தமிழ் பதிவு... எனக்குள்ள உறங்கிட்டு கிடந்த தமிழ் ஆர்வத்த தட்டி எழுப்பி, , தமிழ் பதிவு போட ஒரு வழிகாட்டியா இருந்தாரு... அதுக்காக காண்டு ஆகி அவரை ஒண்ணும் பண்ணாதீங்க...

 

கில்ஸ் மூலமா கிடச்ச இன்னொரு ப்ரெண்டு G3 அக்கா.. அவரு பதிவுல வந்து மீ த ப்ரஸ்ட்டு (ME THE FIRSTu)னு அவங்க கும்மி அடிக்க அது எனக்கும் தொத்திக்கிச்சி.. மருந்து மாத்திர இன்னும் கண்டுபிடிக்கல... யக்காவ்... நீங்க ஏன் என் பதிவுல :))))))))))) மட்டும் போடுறீங்க??? ஓஓஓ இது தான் வாய் அடச்சி போகற்தா? ?? , பெண்களுக்கு இயல்பாவே நகைச்சுவை உணர்வு கம்மினு நினச்சிட்டு இருந்த என் மனசாட்சிய இவங்க பதிவு பாட்டா, பரகான், ரீபோக், நைக்கால அடிச்சிச்சி... இவங்க போடுற பதிவுலக மீட்டிங்கு போகணும்னு எனக்கும் ஒரு ஆச... உங்கள பாக்கணும்னுலா இல்ல... அந்த அளவுக்கு பாசக்காரன் இல்ல நான்.. நீங்க தான் நிறய நொறுக்கு தீனி வாங்கி தருவீங்கள... அத உள்ள தள்ள தான்.. அப்டியே முடிஞ்சா ஓ.சி.ல படம்.. சின்ன ஆச தான் (உன்னலா ஏன்டா சுனாமி தூக்கலனு ஃபீல் பண்றீங்களா??) இதுக்கும் :))))))))))) போட்டீங்கனா எனக்கு நல்ல கோபம் வரும்.. சொல்லிட்டேன்...

 

பயணக்கட்டுரைலா நம்ப இளய தளபதி விஜய் நல்லா எழுதுவாரு... காமடி இயல்பாவே அவர் பதிவுல வரும்... பயணத்துல வர இன்னல்களையும் அவர் நாசூக்கா, , காமடியோட சொல்வாரு... என்னமோ நாமலே பயணப்பட்ட மாதிரி ஒரு ஃபீல் வரும்... இவர் கூட ஒரு சுற்றுலா போகணும்னு ஆச.. ஸ்பான்சரும் அவர் தான் பண்ணணும்.. அந்த இன்னல்களை பத்தி இவர் எழுதணும்...

 

நாராயனன் வந்துருக்காரு.. சிவாஜி மாதிரி இனிமே தான் பழகணும்... என்னவோய் பழகலாமா?? , காக்கி நீங்க அடிக்கடி ஆன்லைன் வந்தா நல்லா இருக்கும்... ஏனா நீங்க தான் நானும், , லான்ஸும் ஆரம்பிச்சிருக்குற பதிவுக்கு குலதெய்வம்...

 

இவ்வளவு தாங்க நான் ப்ளாக்கில் கண்டுபிடித்த முத்துக்கள்.. எல்லாரும் நம்ப டீல மறக்காதீங்க... சொல்லிபுட்டேன்.. சில முத்துக்களை விட்டுருந்தா மன்னிக்கவும்.. உங்கள விரைவில் கடலில் இருந்து எடுக்கிறேன்.. என்னது?? என் மற்ற நண்பர்கள் பத்தி சொல்லவே இல்லையா??? இருங்க.. ஏற்கனவே இந்த தபால் ரொம்ப பெருசா இருக்கு... அவங்கள பத்தி போட்டா இன்னும் நீளும்.. அப்றோம் கில்ஸ் அண்ணா அழுவாரு, கைரேகை தேஞ்சி போய்டும்னு... அதுனால அடுத்த தபால்ல இவங்கள பத்தி சொல்றேன்... ஒரு க்ளு அவங்க பேரெல்லாம் தரேன்.. நீங்க யாரு , , எப்படினு யோசிச்சி வைங்க..

 

பிட்டு, ஜேஜே, மெசஜ் மாமா,கடலை,தோழர், அஜித், டான், மொக்க,விஞ்ஞானி   

 

மறக்காம லொல்லு பண்ணிட்டு போங்க..


வருகைக்கு நன்றி!!

 

45 comments:

Lancelot said...

siluvai the first...

நட்புடன் ஜமால் said...

என்னா மேட்டரு ...

G3 said...

//கில்ஸ்.. நான் விசிட் செய்த முதல் தமிழ் பதிவு.//

ROTFL :))))))

Mudiyalai ennala.. iru poi nalla sirichittu vandhu meedhiya padikkaren :P

G3 said...

//இதுக்கும் :))))))))))) போட்டீங்கனா எனக்கு நல்ல கோபம் வரும்.. சொல்லிட்டேன்...//


:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))

G3 said...

BTW, ketta kovam vara enna pannanumnum sonna nalla irukkum :)

G3 said...

//இவர் திருப்பி அதுல ஒண்ணு தர, , நா தர அவர் தர, , நா தர அவர் தர, இப்டியே கவுன்டராவே எங்க சாட் ஓடுது... நண்பா..//

hehe.. enakkum lancelot-kkum oru potti yaar romba mokka podara chatlannu.. innum mokkai pottutae irukkom.. mudivukku vandha paadu dhaan illa :P

G3 said...

//எனக்குள்ள உறங்கிட்டு கிடந்த தமிழ் ஆர்வத்த தட்டி எழுப்பி, , தமிழ் பதிவு போட ஒரு வழிகாட்டியா இருந்தாரு... //

Unakku gils mela oru periyya kola veri irukkunnu enakku theriyudhu :))))

G3 said...

//நீங்க ஏன் என் பதிவுல :))))))))))) மட்டும் போடுறீங்க? ???//

Hehe.. karthik pathi romba theriyaadhilla.. adhaan adakki vaasichifying :)

G3 said...

//இவங்க போடுற பதிவுலக மீட்டிங்கு போகணும்னு எனக்கும் ஒரு ஆச... //

You are most welcome.. mail me ur gmail id.. next meetkku include pannidarom :)

G3 said...

Aasapatta maadiri nalla gummitaena???

u the happy now?? konjam sirikaradhu :)))

G3 said...

BTW.. nee ketta andha karthik-oda blog address http://k4karthik.blogspot.com

gils said...

avvvvvvvvvvvvvvv...en psota pathu tamizh postunu sollityepa :)) kannu kalangidichi

gils said...

un post enga arambikuthunu kanday pudika mudila..elamay title fontla potruka.. :) inimay titlukunu oru font size vachiko..para kunu onnu vachuko...ilati konpoose aaguthu ena mathiri pamara makkaluku

G3 said...

//ilati konpoose aaguthu ena mathiri pamara makkaluku//

Gils maadiri kanpaarvai kolaru ullavangalukkunnu sonna correcta irukkum :P

விஜய் said...

“ராசி ராசி, நண்பன் கிடைத்தால் எல்லாம் ஓசி”

இந்தப் பாட்டை ஏன்பா போடலை??

வலையுலகத்துலு ரொம்பவே முன்னேறிட்டீங்க. பெரிய பெரிய ஆளுங்க தொடர்பெல்லாம் கிடைச்சிருக்கு!!!

நட்புடன் ஜமால் said...

\\பேசுன 346 வார்த்தைல, 289 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், :))))))), ஹேய்ய்ய்ய்ய்ய்,\\

ஹி ஹி ஹி

இவங்ககிட்ட நான் கத்துகிட்டது

ம்ம்ம்

இது என்ன அறியாம என் விசைபலகையின் உள் புகுந்து என் நண்பர்களை ரொம்ப படுத்துது.

நட்புடன் ஜமால் said...

\\ இங்கன தாரணி அக்கா, , , அவங்க கிட்ட மாட்டிக்கிட்ட ஒரு ஜீவன அநியாயத்திற்கு கொடும படுத்த\\

அப்படியா தாரணி - ஏன் ஏன் ஏன்

நட்புடன் ஜமால் said...

தனியா இளநீர் வெட்ட நா வர்ல-பா

வெளி நடப்பு செய்கிறேன்.

GAYATHRI said...

elaarum sendhu chorus ah karthik anna va paathu paadunga
"dhaadikaara nanbaa unaku paasam adhigam da"
:p en blog la dhaadi vechurken nu sonadhunaala indha song ah dedicate panren..he he he

ஆளவந்தான் said...

//
ஆளவந்தான் அவரோட பதிவ பார்த்தா மனுசன் எப்படி வேளையும் பார்த்து, , தமிழில் பதிவும் போடுறாருனு யோசிக்கிறேன்... அண்ணா எனக்கொரு ப்யூன் வேளயாச்சும் வாங்கி கொடுங்க..
//
வா ராசா.. வா. இங்கே எப்போ “பீஸ்” கட்டைய புடுங்குவாய்ங்கனு தெரியாம, மக்க எல்லாம் கதி கலங்கி கிடக்காய்ங்க..

ஆளவந்தான் said...

//
G3 said...
Hehe.. karthik pathi romba theriyaadhilla.. adhaan adakki vaasichifying :)
//

அப்போ இனிமேல் மெகா கும்மி தான் போல.. நடக்கட்டும் நடக்கட்டும்.

ஆளவந்தான் said...

//
(உன்னலா ஏன்டா சுனாமி தூக்கலனு ஃபீல் பண்றீங்களா??
//

:)))))

Just checking anger :))))

Lancelot said...

@ Kartik

siluvai: unku nenjula manjaasorru irunthaa enna

Arun: enna en kalaikirel

Lancelot: Dude try teasing me man
---
Siluvai:kalaaida parkalam

Arun: nekku onnum theriyathu

Lancelot: Dude my next blog wil answer u,.yoh bro..
---
Siluvai: en pettai pakkam vantha

Arun: unga kalla villunthu ketkaren

Lancelot: Hit it hard u loser
---
Siluvai: kudala uruvi maalaya pottuduven

Arun: enna kalaikathel

Lancelot: u sucker
---
Siluvai: Munima edri aruvaala

Arun: naan ippadiyae odiren

Lancelot: We Will Meet, Will Meet, Meet
---

Lancelot said...

@ Kartik

enna naina rendu bloglayum en boss Lancelotaa kalaikira, avan ennada na unna kalaichi periya level blog eluthikittu irukaan...ithunaal naan enna koova varenna blog ullaga makkalae kudiya seekirathula namma Lance One of a Kind blog la namma Kartik thambiya pathi oru bioscope film oda poguthu...athulla kartik anna pace prasannam aaga povuthu....

Lancelot said...

@ G3

intha mae nee thokka porraaa..en boss enga pettaila mattum illa 18 pettaikum avan thaan periyaa mokkai...

G3 said...

LOL @ Lancelot's anniyan version comment :)))


Arunkkulla ippadi oru ambiya? thookathula kooda ippadi oru character avarukku othu varaadhae :P

Siluvai and Lancelot suits him perfectly :P

G3 said...

//intha mae nee thokka porraaa..en boss enga pettaila mattum illa 18 pettaikum avan thaan periyaa mokkai...//

LOL :) Avan periya mokkaina naan avanukkae akkavakkum.. adhu nyaabagam irukattum :P

G3 said...

//அப்போ இனிமேல் மெகா கும்மி தான் போல.. நடக்கட்டும் நடக்கட்டும்.//

@Aalavandhaan, Enna kuthunga ejamaan kuthungannu oruthan guniyarappo naama kai katti vedikka paatha nallavaa irukkum.. adhaan kalathula erangiyaachu :)

G3 said...

Oruthan indha postla dhaan feel pannaan.. G3 smileya thavira vera commentae en postla podaradhillainu... vandhu indha comments ellam paathuttu enda ippadi kettomnu varuthapattu adutha post poduvaano :P

G3 said...

rounda oru 30 pottukaren :D

kanagu said...

Super post Karthik... :)
Arun oda pera edukala na ungalukku thookame, sorry post eh varathu pola irukke ;)

@Lancelot
BE proud of yourself :)

Divyapriya said...

super post :)))

Lancelot said...

@ G3

akka Lanceukulla oru ambi thoongittu irukaan avan thangachikitta ketta theriyum...and avankita mothathinga venna sonna nambnum he is mokkai mokkai mokkai...


@ Kanagu

intha siluvai than ingana comment podren enna pathi oru vari eluthuraana antha paya..??Nandri ketta oldamada saami...(trying to mimic MR Radha's Voice)....

appuram innathuku Lance avar nenachae perumaa pattukanum- Lance seriyaana domer avankitta enna irukkunu perumai pattukanum??? ippo enkittana munimaa irukaa namma persu naatamayoda friendship irukku...aana Arun kitta enna irukku intha mokkai paya kartik thaviraa... (ithey hindi la solnum naa MERA PASS GADI HEY BUNGLOW HEY BANK BALANCE HEY AUR THUMARA PASS KIYA HEY??? MERA PASS MAH HEIN)

Karthik said...

சூப்பர்ப்பான ஐடியாவா இருக்கே?!
:))

Poornima Saravana kumar said...

ம்ம்ம்ம்

Poornima Saravana kumar said...

பாசக்காரப் பைய!!

Poornima Saravana kumar said...

//இவர் திருப்பி அதுல ஒண்ணு தர, , நா தர அவர் தர, , நா தர அவர் தர, இப்டியே கவுன்டராவே எங்க சாட் ஓடுது... நண்பா//

பார்த்து நல்லா பிடிச்சுக்கோ ஓடிடப் போகுது:)

Poornima Saravana kumar said...

//திரலையே கொஞ்ச நேரம் வெறிச்சி பாத்துட்டு, , , வேற பொலப்ப பாக்கலாம்னு மத்தவங்க ப்ளாக் பக்கம் எட்டி பாக்கலாம்னு அவங்க வலைப்பூவ சொடுக்க போவேன்.. பேய் படத்துல தீடீரென்று பயமுறுத்துற மாதிரி ஒரு உருவம் வரும்ல? ?? , அது மாதிரி இவங்க கிட்ட இருந்து பதில் வரும்..//

நான் என்ன உன்னை மாதிரி வெட்டியாவா இருக்கேன்:)))

Poornima Saravana kumar said...

//பாவம் இந்த பச்ச புள்ளய அரை மணி நேரம் காக்க வைப்பாங்க... //

யாரு நீயா பச்ச புள்ள?????
இதெல்லாம் நெம்ப ஓவரு!!!!

Poornima Saravana kumar said...

//இங்க வரும் போது சிப்ஸ், , ஐஸ் க்ரிம் மறக்காதீங்க... உங்களுக்காகவே அதைலா இப்ப கம்மியா சாப்டுறேன்.. உங்க கிட்ட மொத்தமா ஆட்டய போட தான்...
//

இங்க தான் இருக்கேன் வந்து 20 நாள் தான் ஆச்சு!!

viji said...

i wan to read... but but.. no time.. :(
when i was free u wont post anything interesting like this.. IPPO NAN rombe busy..neraiya post potukitthu irukenga.

X-(

hope this sunday i can go through this

Lancelot said...

@ Kartik & Viji

intha ponnu ennama film kaatuthu paaaaaaaa

viji said...

@ lancelot: BUSYBODY!!

@ karthik:

## பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க

அவனைத்தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்ல##

One of my favourite lyrics. :))

** u wan to come singapore?? welcome to our area. LOLz

Ungaloda natpu arun kumar voda nedutooram payanam seiya vazhtukal.

### இவங்க கிட்ட நிறய பேசணும்னு ஆச தான்.. இவங்க என்கிட்ட பேசுன 346 வார்த்தைல, 289 ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், :))))))), ஹேய்ய்ய்ய்ய்ய், , வணக்கம் ###

HAhahaha pulli vivara kanaku laam kanbikiringa.. :D


### ஆளவந்தான் அவரோட பதிவ பார்த்தா மனுசன் எப்படி வேளையும் பார்த்து, , தமிழில் பதிவும் போடுறாருனு யோசிக்கிறேன்...###

i knw i knw.. yenna avaru velai pakarathe vida chat panerathu thaan athigam .:D
HEHEHEHHEHEHE

viji said...

DOne with my comment.. Ippo aduta post.. :D

Anonymous said...

Helo ! Forex - Outwork чашку кофе успешной имеют свободные деньги, пройти регистрацию forex [url=http://foxfox.ifxworld.com/]forex[/url]

Blogger templates

Custom Search