Monday, 12 January 2009

கேள்வியும் நானே, பதிலும் நானே-2

1. அய்யா... நான் மளிகை கடை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.. முருகர் படம் வைக்கவா,..  , பிள்ளையார் படம் வைக்கவா இல்ல லட்சுமி படம் வைக்கவா??

நீங்க எந்த படம் வேணா வைங்க... ஆனா கலப்படம் மட்டும் வைக்காடீங்க

 

2. மதுரை சிறந்த மாநகராட்சி ஆக மு.க.அழகிரி ஒரு காரணம் நான் சொல்றேன், ? நீங்க??

ஆமாம்.. ஒபாமா வெற்றி பெற்றதுக்கும் மு.க.அழகிரி தான் காரணம்... எனக்கு ஏன்பா வம்பு? .. திண்டுக்கல்லு திண்டுக்கல்லு மதுர ஜில்லா உனக்கு....


3. ஆஸ்திரிலியா தோல்வி??

பில்டிங்(BUILDING) ஸ்ட்ராங்... பேஸ்மண்ட்(BASEMENT) வீக்


4. பொங்கலுக்கு நீங்க பாக்கபோற மொத படம்??

சன் டி.வில போடுற படம்


5. வீட்ல சண்ட நடந்தா நீங்க மனைவி பக்கமா இல்ல அம்மா பக்கமா??

எங்க வீட்டு பீரோ பக்கம்...


6. வர வர எனக்கு ஞாபகமறதி அதிகமாகிட்டே இருக்கு?

அப்ப ஒரு 1500 ரூபா கடனா தாங்க


7. மாட்டுப்பொங்கல் அன்னைக்கி மாடு கிட்ட போய் ஹாப்பி மாட்டுப்பொங்கல் சொல்லவா??

தைரியமா சொல்லுங்க.. அது திருப்பி சேம் டு யூ (SAME TO YOU) அப்டி சொல்லாதுல...

 

8. அ.தி.மு.க சிறந்த எதிர்கட்சியா??

கண்டிப்பா... இதுல என்ன சந்தேகம்.. நீங்க ஜெயா நியுஸ் பாக்கற்து இல்லையா? இந்த வருடம் அதிகமாக பேசப்பட்ட வார்த்தை மைனாரட்டி தி.மு.க அரசு.. ஆண்டிப்பட்டில இருந்து அமெரிக்கா வரைக்கும் எந்த பிரச்சனை நடந்தாலும் அதற்க்கு (மைனாரட்டி) தி.மு.க அரசு காரணம்.. அதற்க்கு அவர்கள் பதவி விலக வேண்டும்... நிஷா புயலுக்கும், , தி.மு.க அரசு பதவி விலகலுக்கும் என்ன சம்பந்தம்? வோட்டு இயந்திரத்தை மாற்றி அமைத்து இரட்டை இலையை அமுக்கினால்,,  உதய சூரியனுக்கு வோட்டு போய்டுமாம்... எப்படிலா யோசிக்கிறாங்கயா...

 

9. விஜய் படத்தை ஏன் தெலுகுல டப் பண்ண மாட்டேங்கிறாங்க??

 

கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?!!

 

10. சிலம்பாட்டம் சானா கான் எப்படி??

 

அவர் ஒரு லேடி சல்மான் கான்.. நான் நடிப்புல சொன்னேன்.. நீங்க எத நினச்சீங்க??


நக்கல் கலந்த வணக்கத்துடன் விடைபெறுகிறேன்... நன்றி!!

13 comments:

Lancelot said...

naan thaan crocodile (athaan paa mudhala)...siluvai - ullen ayya...

Divyapriya said...

ROFTL :D

viji said...

~~~4. பொங்கலுக்கு நீங்க பாக்கபோற மொத படம்??

சன் டி.வில போடுற படம்~~~

i like the dialog, muthan muraiyaga, ungal sun tv-yil, tiraiku vathu sila maathangale aane, super hit tirai padam~ ipadillam build up kututu kadaisiya oru partu salicu pona movie peru solvange paarunga.. aiyoo athe vida comedy engayum irukaathu.

viji said...

~~7. மாட்டுப்பொங்கல் அன்னைக்கி மாடு கிட்ட போய் ஹாப்பி மாட்டுப்பொங்கல் சொல்லவா??

தைரியமா சொல்லுங்க.. அது திருப்பி சேம் டு யூ (SAME TO YOU) அப்டி சொல்லாதுல...~~

anubavam sollutho???

ஆளவந்தான் said...

//
4. பொங்கலுக்கு நீங்க பாக்கபோற மொத படம்??

சன் டி.வில போடுற படம்
//

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, திரைக்கு வந்து இண்டர்வெல் வரை மட்டுமே ஓடிய...... படம் தானே

ஆளவந்தான் said...

//
விஜய் படத்தை ஏன் தெலுகுல டப் பண்ண மாட்டேங்கிறாங்க??

கொல்லன் பட்டறையில் ஊசி விற்கலாமா?!!
//
தோசைக்கு ரெண்டு பக்கம் தான். ரெண்டு தடவை தான் “சுட” முடியும்.. அதுக்கு மேல சுட்டா.... கருகிடும்.. நான் தோசையை சொன்னேன்

SUREஷ் said...

என்ன ஒரு வில்லத்தனம்.

Anonymous said...

Mudhal kelvi la irundhu kadasi kelvi varaikkum LOLLU at the top....

//5. வீட்ல சண்ட நடந்தா நீங்க மனைவி பக்கமா இல்ல அம்மா பக்கமா??எங்க வீட்டு பீரோ பக்கம்... //

unakku kalyanam aacha??

G3 said...

:))))))))))))))

நட்புடன் ஜமால் said...

\\5. வீட்ல சண்ட நடந்தா நீங்க மனைவி பக்கமா இல்ல அம்மா பக்கமா??

எங்க வீட்டு பீரோ பக்கம்...\\

இரசித்தேன் ...

ஆளவந்தான் said...

//
மீனவனும், வைரமும்
//

Where is this post? I got it in my google reader partially.. padikka nalla irunthuchu

Lancelot said...

சிலுவை வந்துட்டேன்

ஸாரீ பா நான் திருமங்கலத்துள்ள கள்ள ஒட்டு போட போய்ருந்தேன்

ஆமா என் நீ தனியா பேசிகிற?? லூசா பா நீ???

1) என்ன படம் வைக்கிரானோ இல்லயோ "ஊ லாபம்" மட்டும் எழுத மறக்காத...

2) வேனம்பா அவர பதி தப்பா பேசாத உன்ன போட்டு தள்லீரப்போறாங்க, மதுரை ரத்த ஆட்சிக்கு வேணா அவரு காரணம்னு சொல்லலாம்...

3) இந்தியன் டீம் தென் ஆப்ரிகாக்கு ஃபோன் பண்ணி இப்படி சொல்லி இருக்காங்க பா, "மச்சான் மச்சான் ஒரு இளிச்சவாயன் சிக்கி இருக்கான் அவன அடிசிட்டு உன்கிட்ட அனுப்புறேன்" அப்படினு அதுக்கு அவனுங்க இப்போ கால் பண்ணி, "இவன் எவ்ளோ அடிசாலும் தாங்கூரான் இவன் ரொம்ப நல்லவன் பா" னு சொல்லி இருக்கானுங்க,,,

4) பொங்கல் அன்னைக்கு நீ பார்க்க வேண்டிய பமிளி படம், "ஒண்ணா இருக்க கததுக்கணும்" நடிப்பு நம்ம மாறன், அழகிரி, ஸ்டாலின், இயக்கம் கலைஞர் கருணாநிதி...

5) உனக்க்கு கல்யாணம் ஆயிடுச்சா சொல்லவே இல்ல?

6) ஐ அவரு கிட்ட அவரு, "யோவ் என்ன கேள்வி கேட்ட" னு ரிபீட் கேளுங்க

7) பாத்து பா அது முத்தி கொதலா உருவி மாலயா போட்டுக் போவுது..

8) நீ வேறா பா ஆதிமுக சிறந்த எதிர்காலம் உள்ள கட்சினு அம்மா சொல்றாங்க...

9) அதானே சிலுவைக்கு போய் டெமில் டி யூசன் ஆ?

10) ஷோக்கா இருக்குது பா அந்த பிஜிலீ முனிம்மாக்கு தெரியாம அந்த பொம்பழய நான் உஷார் பண்ணனும்....

ஷாஜி said...

//அவர் ஒரு லேடி சல்மான் கான்.. //

---செம செம செம லைன் சாரு..

Blogger templates

Custom Search