Saturday, 29 November 2008

நான் மழை நாட்டாமை

தடங்கலுக்கு வருந்துகிறோம் மாதிரி 2 நாட்களாக வர முடியல.. 
அட
நிம்மதியா இருந்தோம்டா சாமி.. ஏன்டா வந்த?? அப்படி   நினைக்கலாம் நீங்க..
ஆனா
  உங்கள பிரிஞ்சி இருக்க முடில.. சென்னை பேய் மழை பெய்யுதுனு உங்களுக்கு தெரியும்.. அதுனால மின்சார வாரியம் மின்சாரத் துண்டித்து விட்டாங்க..
சாத  நாளுல இவங்க தட்டுபாடு காரணமா 2 மணி நேரம் நிறுத்தி வைப்பாங்க..
இதுல
 மழை வேற அவங்களுக்கு கை கொடுத்துடிச்சி.. அட அரசியல் வாணாம்ங்க...இருந்தாலும் மாநகாராட்சி குத்தம் சொல்ல கூடாது.. ஆற்றோரமா வீடு கட்டியது நம்ப தப்பு.. அதுக்கு  குலுக்கல் மூலமா அனுமதி தந்தது அரசாங்கம் தப்பு.. அப்றோம்... சரி  வேணாம்..  அரசியல் வேணாம்.. 
இயற்கை
கிட்ட "பாருடா மவனே நா தான்  பெரியவன்" ஸீன் போட்டா  அது திருப்பி நம்பள பல்மடங்கு  திருப்பி போடும்.. இத நா திருப்பி சொல்ல மாட்டேன்.. 50 மணி நேரத்துக்கு அப்ரமா இப்ப தாங்க வீட்டில வெளிச்சம் வந்துச்சு.. சூரிய பகவானும் காலை உதிகல.. அதுனால இப்ப தான் 'வெளிச்சம்' வந்துச்சுனு நா சொன்னது சரி தானே?? வீட்ட சுத்தி ஒரே தண்ணி.. வெளிய கூட போக முடில.. ரெண்டு நாள் மின்சாரம் இல்லாம நாம சம காண்டு ஆகுறோமே... இந்தியா எத்தன பேரு தினமும் மின்சாரம் இல்லாம தவிக்கிறாங்க நினச்சா.. சரி விடுங்க.. ளார் பொலிர்.. அரசியல் வேணாம்..

பல்ப் (நா இல்லைங்க) வேற என்ன பாத்து கண்ணு அடிக்குது.. எப்ப வேணா மின்சாரம் திரும்பி போகலாம்.. அதுனால நா ஒரு சின்ன தபால் அடிக்கிறேன்.. நம்ப (அதான் ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆயிட்டோம்) ப்ளோக் நா புதுசா கொஞ்சம் கதாபாத்திரம் அறிமுகம் செய்வேன்.. அதுல ஒருத்த இப்ப அறிமுகம் செய்றேன்.. புதுமுகம்லா இல்ல.. அறிமுகம் தான்.. இந்த அறிமுகம் முன்னாடி சொன்ன அறிமுகம் இல்ல.. இது அறிந்த முகம்.. அவர் தாங்க நாட்டாமை.. 

இந்த நாட்டாமை தீர்ப்பு சொல்ற நாட்டாமை இல்லைங்க..  

"அத்திப்பட்டி  ட்டிப்பட்டி" அப்டி 18 பட்டி கூப்டு நாட்டாமை இல்லைங்க.. 

இத்து போன சொம்புஅத்தான அலுமினிய வேத்தல டப்பா  வெச்சிகிற நாட்டாமை இல்லைங்க..   

" " ஸைட் ம்யூஸிக் ஓட வர நாட்டாமை இல்லைங்க.. 

"பசுபதி இங்க வாடா" கூப்ட்டு தம்பி அடி வாங்க வைக்கிற நாட்டாமை இல்லைங்க.. 

பின்ன யார் தான் இந்த நாட்டாமை??

யாரு
யாரு
யாரு
நாட்டாமை யாரு??


யாரு
யாரு
யாரு
நாட்டாமையாரு??


ஆறு (ஸ்ச்ஸ.. வெள்ள ஞாபகம்... )
யாரு
அந்த நாட்டாமை யாரு???இப்படி பாட்டு பாடிட்டு இருங்க... அடுத்த தபல்ல யாரு அந்த நாட்டாமை.. அவர் பெயர் என்ன?? எந்த ஊரு?? என்ன பண்ணுவாரு? எல்லாத்தையும் சொல்றேன்..


யூகிக்க முடிஞ்சா கும்மி அடிங்க.. யூகிக்க முடியாதியும் கும்மி அடிங்க.. சரியா கும்மி அடிச்சா குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உங்க ப்ளோக் 3 கும்மி அதிகமாக அடிக்கப்படும்..மீண்டு வந்து மீண்டும் சந்திக்கிறேன்


நீங்க
உசாரா இருங்கோ... அதே நேரம் லொள்ளாவும் இருங்க!!!!

12 comments:

G3 said...

Hello.. blog ulagula naatamaina adhu enga naatamai syam mattum dhaan.. avara thavira vera yaaravadhu nenachirundheenganna ozhunga unga manasa ippavae maathikonga.. illati enga naatamaiyaiyae inga kootitu vandhu galta panniduvom.. saakuradhai !!!

பிரேம்குமார் said...

ஒரே நக்கலும் நையாண்டியுமா நல்லாத்தான் இருக்கு உங்க பதிவு. நிறைய எழுத வாழ்த்துக்கள் :)

தாரணி பிரியா said...

ய்ப்பா கார்த்திக் இங்க உங்க தொல்லையே தாங்க முடியலை. இதுல நாட்டாமை வேற கூப்பிட்டு வர போறேன்ன்னு பயம் காட்டறீங்களே? என்னப்பா இது?

தாரணி பிரியா said...

நல்ல நகைச்சுவை உங்களுக்கு இயல்பா வருது. நிறைய எழுதுங்க.

தாரணி பிரியா said...

நாட்டாமை என்ன சொல்ல போறார்?

தீர்ப்புதான் சொல்லுவார்.
நம்ம நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு சவுண்டு விடணும் கரெக்டா?

Karthik said...

எனக்கு கொஞ்சம் பொது அறிவு கம்மி. அதனால யூகிக்கிற பிஸினெஸ் கூட பண்ண முடியல. அடுத்த தபால்ல வந்து பார்த்துக்கிறேன். :)

PoornimaSaran said...

நல்லாவே லொள்ளு பண்றீங்க.. ஆமா யார் அந்த நாட்டாமை..
நம்மலுக்கு தெரிந்தது எல்லாம் ஒருத்தங்க தான்.. அவரும் இல்லைனு சொல்லிட்டீங்க.. வேற யாருருருருருரு????????

Karthik said...

@G3: இவரு ரீல் நாட்டாமைங்க.. அவரு ரியல் நாட்டாமை.. கூப்ட்டு வாங்க.. உங்களுக்கு புண்ணியமா போகும்.. ஏதோ நம்ப ப்ளோக்கு உங்களால முடிஞ்ச Publicity

@பிரேம்குமார்: நா நிறைய எழுதுறேன்.. நீங்க நெறய விசிட் செய்யுங்க.. நெறய லொள்ளு பண்ணுங்க.. நன்றி

Karthik said...

@ தாரணி பிரியா:
நா பண்ற தொல்லைக்கு ஒருத்தர் உடந்தையா இருக்கணும்.. அதான் நாட்டாமை..

எனக்கு நகைச்சுவை வருதுனு சொன்ன ரெண்டாவது ஆளு நீங்க.. மொத ஆளு நா தான்..

//தீர்ப்புதான் சொல்லுவார்.
நம்ம நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லுன்னு சவுண்டு விடணும் கரெக்டா?//

கிட்ட தத்தா நெருங்கிட்டீங்க.. அடுத்த தபால்ல பாருங்க.. இருந்தாலும் உங்க முயற்சியை பாராட்டி உங்களுக்கு 2 லொள்ளு பண்றேன்

Karthik said...

@Karthik: ரொம்ப நன்றீங்க கார்த்திக் வந்து விசிட் பண்ணினதுக்கு... மீண்டும் மீண்டும் வந்து லொள்ளு பண்ணுங்க...@PoornimaSaran: ரொம்ப நன்றீங்க பூர்ணிமா வந்து விசிட் பண்ணினதுக்கு... அடுத்த தபால்ல பாருங்க நம்ப நாட்டாமை பத்தி...

viji said...

hehehehe.. very lollu boy u. :)

PoornimaSaran said...

Your Id plz.. will mail u for template.

Blogger templates

Custom Search